"மதுரகவி ஆழ்வார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

999 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.
 
==திருமந்திரம்==
'''ஒம் நமோ நாராயணாய''' என்பது திருமந்திரம். அதில் '''ஒம்''' என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். '''நாராயணாய''' என்பது மூன்றாவது பதம். இதில் ஒம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்கு தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதை பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள்.
 
==கண்ணி நுண் சிறுத்தாம்பு==
345

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2021863" இருந்து மீள்விக்கப்பட்டது