ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB
No edit summary
வரிசை 58:
====நிறை-ஆற்றல் சமன்மை விதி====
{{main|நிறை ஆற்றல் சமன்மை விதி}}
ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|E=mc<sup>2]]</sup> சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் [[கால-வெளி வரைபடம்|கால-வெளி வரைபடத்தை]] வரைய ஏதுவாகிறது. இது [[காலப் பயணம்]] போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.
 
=== ஐன்ஸ்டைனின் படைப்புகள் ===
வரிசை 90:
* [http://www.pbs.org/wgbh/amex/truman/psources/ps_einstein.html ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம்]
* [http://web.archive.org/20040810044240/foia.fbi.gov/foiaindex/einstein.htm FBI கோப்புகள்]
* [http://www.bbc.com/tamil/science/2016/02/160212_gravitational_waves ஐன்ஸ்டீன் சொன்ன ஈர்ப்புவிசை அலையை விஞ்ஞானிகள் 'கண்டுபிடித்தனர்']
* [http://www.bbc.com/tamil/science/2016/02/160212_gravitygraphics ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள்]
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது