உறுகுணை பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox University
|name = உறுகுணை பல்கலைக்கழகம்
|name = University of Ruhuna
|motto = Paññāya Narānaṅ Ratanaṅ ([[பாளி|Pali]])
|image =
|motto = Paññāya Narānaṅ Ratanaṅ ([[பாளி|Pali]])
|established = 1978
|type = Public
வரி 12 ⟶ 11:
|principal =
|rector =
|chancellor = Venerable Pallattara Sumanajothi Thero
|vice_chancellor = Prof. [[Gamini Senanayake]]
|dean =
வரி 21 ⟶ 20:
|postgrad = 100
|doctoral =
|city = [[மாத்தறை|Matara]] ang, [[காலி]]
|state =
|country = [[இலங்கை]]
வரி 34 ⟶ 33:
|website = http://www.ruh.ac.lk/
}}
'''உறுகுணை பல்கலைக்கழகம்''' [[இலங்கை|இலங்கையின்]]யின் [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]] மாவட்டத்தின் சில இடங்களிலும் [[காலி|காலியிலும்]]யிலும் அமைந்துள்ளது. 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது 7 பீடங்களைக் கொண்டுள்ளது.
 
== சரித்திரம் ==
 
தென்னிலங்கை மக்களின் அபிலாசையான தெற்கில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக இலங்கை அதிபரின் ஆணைப்படி [[செப்தெம்பர் 1]], [[1978]] இல் தொடங்கப்பட்டது.
 
இது இன்றுவரை 10,000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகள், 75 மேற்பட்ட பட்டப்பின் பட்டதாரிகளை உருவாக்கியதோடு தற்போது பல்வேறு துறைகளில் 100இற்கு மேற்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களையும் கொண்டுள்ளது.
 
== பீடங்கள் ==
 
*விவசாய பீடம்
வரி 52 ⟶ 51:
*விஞ்ஞான பீடம்
 
இது இலங்கையில் பெரிய [[பேராதனைப் பல்கலைக் கழகம்]] போன்று 7 பீடங்களைக் கொண்டுள்ளது.
 
இதன் பிரதான வளாகமானது [[மாத்தறை]] நகரின் வெல்லமடமவில் அமைந்துள்ளது. இதன் விவசாய பீடம் [[கம்புறுப்பிட்டி]]யில் அமைந்துள்ளது பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் காலியின் கராப்பிட்டிய, மாப்பலான ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உறுகுணை_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது