பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பிரம்மாவின் ஒரு நாள் நான்கு [[யுகம்|யுகங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. [[கிருத யுகம்]], [[திரேதா யுகம்]], [[துவாபர யுகம்]] மற்றும் [[கலியுகம்]].

'''மத அண்டவியல்''' (religious cosmology) என்பது சமய ஈடுபாடுடைய சித்தாந்தத்தின் படி [[அண்டம்|அண்டத்தின்]] தோற்றத்தைக் குறித்தும், அதன் வரலாறு குறித்தும், அண்டத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் கூறும் இயல் ஆகும்.மேலும் அண்டம் உருவாகிய செயல்முறை பற்றியும், அதை உருவாக்கிய கடவுள்கள் பற்றியும் விளக்கும் இயல்.
நவீன அண்டவியலில், அண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான [[ஈர்ப்பு விசை]] அப்பொருட்களின் [[செறிவு]] மற்றும் [[அழுத்தம்|அழுத்தத்தைப்]] பொறுத்தது.[[பிரபஞ்ச முடுக்கம்|விரிவடைந்து கொண்டே போகும் நமது அண்டம்]] ஒரு வேளையில் அண்ட அடர்த்தி, [[மாறுநிலை அடர்த்தி]] ''(critical density)'' யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது அண்டம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் செய்து இறுதியில் ஒரு [[கருந்துளை]]யாகி விடும் என்கிறது.இதற்கு [[பெரும் அண்டக்குழைவு]] (Big Crunch) என்று பெயர்.

== இந்து மதம் ==
இந்துகளின் அண்டவியலும் இதை அப்படியே சொல்கிறது, ஆதி கிருத யுகத்தில் பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கலியுகத்தில் அதை சங்காரஞ் செய்கிறார் என்கிறது இந்துகளின் அண்டவியலும் மேலும் இந்த அண்டம் நீரால் அல்லது தீயால் அழியும் என புராணங்கள் கூறுகின்றன.இதற்கு [[பிரளயம்]] என்று பெயர்.நமது அண்டம் அழிந்த பின் மீண்டும் அது மிக நுண்ணிய பொருளாகும்.இதை சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்கிறார்கள் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள். நவீன அண்டவியல் இதை கருந்துளை என்கிறது.

{{Main| இந்து அண்டவியல் }}
நவீன அண்டவியலில், சிலரது கருதுகோளின் படி நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் மீண்டும் ஒரு [[பெருவெடிப்புக் கொள்கை|பெரு வெடிப்பினைத்]] துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். இவ்வாறு பிரபஞ்சம் என்றும் மாறாமல் இருக்கும். ஆனால் பெரு வெடிப்பு மற்றும் பெரும் குழைவு ஆகிய நிலைகளை மாறி மாறி அடையும்.இதையே இந்துகளின் அண்டவியலும் செல்கிறது.
நவீன அண்டவியல், இந்த அண்டம் உருவானதாக கூறும் காலமும் [[இந்து அண்டவியல்]] இந்த அண்டம் உருவானதாக கூறும் காலமும் ஏறத்தாள பொருந்துகிறது<ref>{{cite book | author = Harry Oldmeadow | page = 273 | title = Light from the East: Eastern Wisdom for the Modern West | publisher = World Wisdom | date = 2007 | isbn=9781933316222}}</ref>.மேலும் [[பெரு வெடிப்புக் கோட்பாடு|பெரு வெடிப்பு]] (Big Bang) என்பது அனைத்திற்கும் ஆரம்பம் இல்லை<ref>{{cite book | authors = Sushil Mittal, Gene Thursby | page = 399 | title = Hindu World | publisher = Routledge | date = 2012 | isbn=9781134608751 }}</ref> எனவும் அது தற்போது உள்ள இந்த அண்டத்தின் வாழ்க்கை சுழற்சியின் தொடக்கம் எனவும் இதற்கு முன்னும் இதே போன்று பல அண்டங்கள் தோன்றி மறைந்துள்ளது எனவும் விளக்குகிறது.<ref>{{cite book | author = Andrew Zimmerman Jones | page = 262 | title = String Theory For Dummies | publisher = John Wiley & Sons | date = 2009 | isbn=9780470595848 }}</ref>

அண்டத்தின் ஆரம்ப நிலையை [[இருக்கு வேதம்|ரிக் வேதம்]],

'''அப்போது இறப்பில்லை, இறப்பில்லநிலையும் இல்லை, இரவு பகலின் அடையாளமே இல்லை. மூச்சற்ற அது ஒன்றாய், தமது சக்தியால் சுவாசித்தது. அவருக்கு அப்பால் அவரைத் தவிர வேறு ஏதுவும் இல்லை'''- (ரிக் 10. 129. 2) என விளக்குகிறது.<ref>"Upanishads: Gateways of Knowledge", p. 10, by M. P. Pandit, publisher = Lotus Press</ref>

[[திருவாசகம்|திருவாசகத்திலும்]],
'''ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே'''

அழ்ந்து என்றால் தியான நிலை என்றும் பொருள்படும், அதாவது சமப்படுத்தப்பட்ட நிலையில் (விசைகள் சமப்படுத்தப்பட்ட) இருந்த நுண்ணிய பொருள் அகன்றது அதாவது விரிவடைந்தது என பொருள் கொள்ளாலாம்.

நவீன அண்டவியலின் கூற்றுப்படி இந்த அண்டம் ஆரம்பத்தில் ஒரு சிறிய நுண்ணிய பொருளாக இருந்தது அப்போது நான்கு விசைகளும் சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது திடிரென ஒரு கணத்தில் அந்த நுண்ணிய பொருளின் விசைகள் விடுபட்டு அந்த பொருள் விரிவடைந்து இந்த அண்டம் உருவானது இதுதான் பெருவெடிப்புக் கொள்கை.எனவே பெருவெடிப்புக்கு முன்னர் இந்த முழு அண்டமும் ஒரு நுண்ணிய பொருளாகத் தான் இருந்துள்ளது இதற்கு ஆங்கிலத்தில் a singularity என கூறுகிறார்கள்.இந்த சூழ்நிலையைத்தான் ரிக் வேதமும், திருவாசகமும் விளக்குகிறது.

[[புராணம்| புராணங்களின்]] படி, அண்டம் தோண்றும், பின்னர் அழியும் பின் மீண்டும் தோண்றும் இது மீண்டும் மீண்டும் தொடரும் ஒரு சுழற்சி ஆகும்.
[[இந்து அண்டவியல்| இந்து அண்டவியலின் படி]], இந்த அண்டம் 4,320,000,000 [[ஆண்டு|புவி ஆண்டுகள்]] இருக்கும்.இது ஆயிரம் மகாயுகங்களுக்கு சமம்.மேலும் இது [[பிரம்மா|பிரம்மாவுக்கு]] ஒரு நாள் ஆகும்.

பிரம்மாவின் ஒரு நாள் நமக்கு 4,320,000,000 [[ஆண்டு|புவி ஆண்டுகள்]].
இது சாத்தியமா? ஆம் என்கிறது நவீன அண்டவியலும். [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்]], [[சார்புக் கோட்பாடு| சார்புக் கோட்பாட்டின்]] படி இது சாத்தியம்.ஈர்ப்பு விசை அதிகம் உள்ள [[கோள்]]களில் இது சாத்தியம் ஆனால் இது போன்ற பெரிய கால வேறுபாடு இருக்க வேண்டுமேனில் அதன் ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது பல மடங்கு சக்தி கொண்ட [[கருந்துளை]] அருகில் உள்ள கோளில் இது சாத்தியம். இது [[இன்டர்ஸ்டெலர்]] திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் பேராசிரியர் கெயின் டீம் நுழையும் ஒரு கிரகத்தில் செலவழிக்கும் ஒரு மணி நேரம் என்பது பூமியைப் பொறுத்தவரை சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும்.அந்த கோள் ஒரு கருந்துளை அருகில் இருக்கும்.
==மேற்கோள்கள்=
* [[Martin Haug|Haug, Martin]] (1863). ''The Aitareya Brahmanam of the Rigveda, Containing the Earliest Speculations of the Brahmans on the Meaning of the Sacrificial Prayers''. ISBN 0-404-57848-9.
* Joseph, George G. (2000). ''The Crest of the Peacock: Non-European Roots of Mathematics'', 2nd edition. Penguin Books, London. ISBN 0-691-00659-8.
* [[Subhash Kak|Kak, Subhash C.]] (2000). 'Birth and Early Development of Indian Astronomy'. In [[Helaine Selin|Selin, Helaine]] (2000). ''Astronomy Across Cultures: The History of Non-Western Astronomy'' (303-340). Boston: Kluwer. ISBN 0-7923-6363-9.
* Teresi, Dick (2002). ''Lost Discoveries: The Ancient Roots of Modern Science - from the Babylonians to the Maya''. [[Simon & Schuster, Inc.|Simon & Schuster]], New York. ISBN 0-684-83718-8.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது