அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி 21 நாடுகளின் அரபு ஆட்சி மொழி -->21 நாடுகளில் அரபு ஆட்சி மொழி
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி typos
வரிசை 30:
[[படிமம்:Mond- und Sonnenbuchstaben.svg|சுட்டிடைச் சொல் பயன்பாடு(சிவப்பு)|thumb|right|300px]]
 
'''அரபு மொழி''' ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. [[அறமைக் மொழி]], [[ஹீப்ரு மொழி]] என்பவற்றுடன் தொடர்புபட்டது. இன்று 21 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5471367.ece அரபி: ஓர் அறிமுகம், தமிழ் தி இந்து நாளிதழ்,டிசம்பர் 18,2013 ]</ref> [[இஸ்லாம்|இஸ்லாமிய]] சமயத்துடன் தொடர்புபட்டதாகையால்தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. [[அல்ஜீரியா]], [[பாரேன்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[ஜோர்தான்]], [[குவைத்]], [[லெபனான்]], [[லிபியா]], [[ஓமான்]], [[கட்டார்]], [[சவுதி அரேபியா]], [[சூடான்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசு ஏற்புடையஅரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
 
அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் [[பாரசீக மொழி]], துருக்கியம், சோமாலி, போசுனியன், [[வங்காளி]], [[உருது]], [[இந்தி]], [[மலாய்]], அவுசா போன்றவை அடங்கும். அதே சமயம்போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் [[ஹீப்ரு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.
 
==ஆரம்பக் காலஆரம்பகால அரபி மொழி ==
ஆரம்பக் காலத்தில்ஆரம்பகாலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இல்லைஇருக்கவில்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே வடிவ அமைப்பையும், ஆனால் வெவ்வேறு ஒலி அமைப்பைக்அமைப்பையும் கொண்டுள்ளதுகொண்டுள்ளன. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குரான் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேதமாக இருப்பதால், அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசினார்பேசி, மற்றும் குரானையும் ஒதிவந்தனர், ஆனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குரான் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டுவரப்பட்டதுகொண்டு வரப்பட்டது. உதாரணத்திற்கு مثل(மஸல) என்ற வார்த்தை முற்கால எழுத்துப்படி எழுதப்படுமானால் مىل என்று புள்ளி இன்றி எழுதப்படும், இதை مثل(மஸல) அல்லது مبل(மபல) அல்லது متل(மதல) அல்லது منل(மனல) அல்லது ميل(மயல) என எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். இவை அனைத்தும் ஒரே வித வடிவமைப்பை கொண்டுள்ளதுகொண்டுள்ளன: புள்ளிகளை வைத்துத்தான் எழுத்துகளை இனங்காண முடிகிறது. இதை அராபியர்களால்அரபியர்களால் சரியாகசரியாகப் படிக்கமுடியும், அரபியல்லாதவர்களுக்குஅரபியர் அல்லாதவர்களுக்கு பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், குர்ஆன் இறைவார்த்தை என முஸ்லிம்கள் நம்புவதாலும் பிழையின்றி படிப்பதற்கு ஏற்றவாறு நுக்தா என்னும் புள்ளி அடையாள வடிவத்தை கொண்டுவத்துள்ளனர். {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா}, அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளம் என்பது உதாரணத்திற்கும் தமிழில் (ெ)ஒற்றை கொம்பு, (ே)இரட்டை கொம்பு, (ா)துணைக்கால் போன்ற உயிர் மெய் அடையாளங்களை வைத்துத்தான் கா என்றும், கி என்றும், கே என்றும் அடையாளபடுத்தி படிக்கபடுகிறது. இல்லை என்றால் தமிழ் என்ற வார்த்தை தமழ என்று உயிர் மெய்மெய்க் குறியீடு இல்லாமல் எழுதிஎழுதினால், இதை தமிழ் என்றும் படிக்கலாம் அல்லது திமிழ் என்றும் படிக்கலாம் அல்லது தமழ என்றும் படிக்கலாம். உயிர் மெய் அடையாளம் இல்லாதிருந்தால் அரபி மொழியைமொழியைத் தாய்மொழியாகதாய்மொழியாகக் கொண்டுள்ளவருக்கு எளிதாக இருக்கும், ஆனால் அரபி அல்லாதவருக்கு மிகமிகக் கடினமாக இருக்கும் என்பதை உணர்த்துஉணர்ந்து பிற்காலத்தில் உயிர் மெய்மெய்க் குறியீடுகள் கொண்டுவரப்பட்டன. ஒரு எழுத்திற்கு மேலே கோடுப்போட்டால் அகரமாகவும், கீழே கோடுபோட்டால் இகரகமாகவும், அரபி எழுத்து (و)வாவ்வைப் போன்று மேலே சிறிய அடையாளமிட்டால் உகரமாகவும் மாறும். இதைஇதைத் தவிர்த்து இன்னும் பல அடையாளங்களும் உண்டு. இன்றும் நடைமுறையில் அரபியர்கள் குர்ஆனை தவிர்த்து ஏனைய புத்தகங்கள், வலைத்தளங்கள், சாலையோரசாலையோரத் திசைகாட்டிகள் என அனைத்திலும் உயிர் மெய் குறியீடுகள்மெய்க்குறியீடுகள் அடையாளமிடப்படாமலே எழுதுகின்றனஎழுதப்படுகின்றன. எந்த நாடில்நாட்டில் உள்ள குரானாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது. இது பொதுவாகபொதுவாகக் கடைபிடிக்கின்ற விதியாகும், இதைத் தவிர்த்துக்தவிர்த்து, குழந்தைகளின் ஆரம்பக்ஆரம்பகால கால கல்விகல்விப் புத்தகங்களிலும் உயிர் மெய் அடையாளங்கள் இடப்படுகிறதுஇடப்படுகின்றன. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை.
 
== அரபு மொழி ஒலிப்பு ==
வரிசை 48:
* مضر - முளர்.
 
தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ''ظ'' ஒலிப்பிற்கும், ளகரம் அரபு மொழியின் ''ض'' ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான்அதனால்தான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே '''L''' ஒலிப்பும் Tamil என்பதிற்என்பதில் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற்ஏற்றால் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:
 
* مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
வரிசை 69:
| இன்ஷா அல்லாஹ் || இறைவன் நாடினால்
|-
| அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் || விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு இறைவன் இடம்இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன், இறைவனின் திருப்பொருத்தத்தைதிருப்பொருத்தத்தைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
|-
| தவ்ஹீத் || ஏகத்துவம் (ஓரிறைக் கொள்கை)
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது