தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்திய மற்றும் [[தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில்]] [[அடித்தள மக்கள்]] '''தலித்''' என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொருக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துக்கள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. தலித்துக்கள் இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்படுத்தப்பட்டும், அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூக பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். பல கால தொடர்ச்சியான [[எதிர்ப்பு போராட்டம்|எதிர்ப்பு போராட்டங்கள்]] ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
 
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) மற்றும் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள தீண்டாதோர்க்கும், பழங்குடிமக்களை மக்களுக்கும்மராத்திய (''Scheduleமொழி Tribes'')சொல்லில் தலித்துக்கள்தலித் என்பதுகுறிப்ப்பிடப்படுவதுண்டு. பொதுப்இதை பெயராகும்"ஜோதி என்று''ராவ் பூலே என்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அழுத்தப்ப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) உருவாக்கினார். சட்ட மாமேதை Dr.B.R.அம்பேத்கரும் தலித் மனித உரிமை போராட்டம்'' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் பொருளாதாரஇது நிலையில்தவறுதலாக, பிற்பட்டபட்டியலின பிரிவினரும்ஜாதிப்பிரிவினர் (''Backwardஅரசியலுக்காக Classes''),இந்த மற்றும்சொல்லை ஒடுக்கப்பட்டஅந்த மக்களில்பிரிவில் பலரும்இருக்கும் தங்களைசிலர் தலித்துக்கள்பயன்படுத்தி என்றோவருகின்றனர் அல்லது தலித்துக்களுடனோஎன்பது அடையாளப்படுத்துகின்றனர்குறிப்பிடத்தக்கது. மேலும்அரசின் சர்வதேச(பன்னாட்டு)ஜாதி மட்டத்தில்சான்றிதழ்களிலோ ஒடுக்குமுறைகளைஅரசு அனுபவிக்கும்ஆணைகளிலோ [[கறுப்புஇந்த இனபெயர் மக்கள்|கறுப்பின]],குறிப்பிடப்படுவதில்லை. மற்றும் [[முதற்குடிகள்|முதற்குடி]] மக்களையும்அட்டவணை தலித்துக்கள்ஜாதிகள் என்றுஎன்றே அடையாளப்படுத்தப்படுவதுண்டுகுறிப்பிடப்படுகின்றன.
 
பட்டியலின ஜாதிகள் என்பது நிரந்தரமானது அல்ல. அதில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஜாதிகள் சேர்க்கவும் படலாம் அல்லது சலுகைகள் மூலம் முன்னேறிய ஜாதிகள் நீக்கவும் படலாம் என்பதால் பட்டியலின ஜாதிகள் என்றே அரசு அழைக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் இருந்து, அந்த ஜாதியினர் வைத்த அரசு கோரிக்கை மூலம் பட்டியலினத்தில் வந்து இணைந்த ஜாதி தான் தேவேந்திர குல வேளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல ஜாதிகள் பட்டியலினத்தில் இணைக்க சொல்லிப் போராடி வருவதால். இந்த பெயரை ஒரு சில ஜாதிகளைத் தவிர மற்றவர் பயன்படுத்துவது இல்லை.
==தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை==
 
தலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000: 61.ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 பேர் இறந்துவிடுகின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22. தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%.
==தலித் என்று அழைத்துக் கொள்ளும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் மக்கள் தொகை==
2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்களில் இது 33%.தலித் மக்களில் முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது.
தலித் என்று அழைத்துக்கொள்ளப்படும் பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.2% ஆகும். தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87 ஜாதிகளாக உள்ளது.
<ref>{{cite web | title = இந்திய வறுமையின் உள்கதைகள் | publisher = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/இந்திய-வறுமையின்-உள்கதைகள்/article5267661.ece | accessdate = 24 அக்டோபர் 2013}}</ref>
இவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு ஊழியர்கள் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பைக்கூட ஏற்படுத்திக்கொடுக்க தயாராக இல்லை. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6196023.ece| தலித், பழங்குடியினருக்கான நிதியில் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை: கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் வேதனை]</ref>
 
== தலித் பண்பாட்டு அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது