வெட்டு (கணக் கோட்பாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Venn0001.svg|thumb|200px|''A'' , ''B'' என்ற இரு கணங்களின் வெட்டு:<br><math>~A \cap B</math>]]
கணிதத்தில் ''A'' , ''B'' ஆகிய இரு [[கணம் (கணிதம்)|கணங்களின்]] '''வெட்டு''' அல்லது '''வெட்டு கணம்''' (''intersection'') ''A'' ∩ ''B'' என்பது, ''A'' , ''B'' இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.<ref>{{cite web|url=http://people.richland.edu/james/lecture/m170/ch05-rul.html |title=Stats: Probability Rules |publisher=People.richland.edu |date= |accessdate=2012-05-08}}</ref>
 
==வரையறை==
[[File:PolygonsSetIntersection.svg|thumb|200px|இரு கணங்களின் வெட்டுக்கான ஒரு எடுத்துக்காட்டு]]
 
''A'' , ''B'' கணங்களின் வெட்டுக்கான குறியீடு: <math>A \cap B </math>
 
:<math>A \cap B = \{ x: x \in A \,\land\, x \in B\}</math>
:''x'' ∈ ''A'' மற்றும் ''x'' ∈ ''B'' என இருந்தால், இருந்தால் மட்டுமே, ''x'' ∈ ''A'' ∩ ''B''.
 
அதாவது, ''A'' மற்றும் ''B'' இரண்டுக்கும் பொதுவான உறுப்பாக இருந்தால் மட்டுமே ''x'' ஆனது ''A'' ∩ ''B'' இன் உறுப்பாகும்.
 
எடுத்துக்காட்டு:
* ''A'' ={1, 2, 3}, ''B'' = {2, 3, 4} எனில், ''A'' ∩ ''B'' = {2, 3}.
* [[பகா எண்]]களின் கணம் {2, 3, 5, 7, 11, ...}, ஒற்றை எண்களின் கணம் {1, 3, 5, 7, 9, 11, ...} இரண்டின் வெட்டு கணத்தில் எண் 9 ஒரு உறுப்பாகாது.<ref>[http://www.basic-mathematics.com/intersection-of-sets.html How to find the intersection of sets]</ref>
 
[[File:Venn 0000 0001.svg|thumb|left|200px|மூன்று கணங்களின் வெட்டு:<br><math>~A \cap B \cap C</math>]]
[[File:Venn diagram gr la ru.svg|thumb|200px|[[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க]],[[ஆங்கிலநெடுங்கணக்கு|ஆங்கில]], உருசிய அகரவரிசை எழுத்துக்களடங்கிய மூன்று கணங்களின் வெட்டு கணம். உச்சரிப்பைத் தவிர்த்து, எழுத்துகளின் வடிவம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.]]
ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணங்களுக்கும் வெட்டு காணமுடியும்.
 
*''A'', ''B'', ''C'', என்ற மூன்று கணங்களின் வெட்டு:
:''A'' ∩ ''B'' ∩ ''C'' &nbsp;= ''A'' ∩ (''B'' ∩ ''C'')
 
*''A'', ''B'', ''C'', ''D'' என்ற நான்கு கணங்களின் வெட்டு:
:''A'' ∩ ''B'' ∩ ''C'' ∩ ''D''&nbsp;= ''A'' ∩ (''B'' ∩ (''C'' ∩ ''D'')).
 
 
 
[[பகுப்பு:கணக் கோட்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/வெட்டு_(கணக்_கோட்பாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது