வெட்டு (கணக் கோட்பாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
*''A'', ''B'', ''C'', ''D'' என்ற நான்கு கணங்களின் வெட்டு:
:''A'' ∩ ''B'' ∩ ''C'' ∩ ''D'' = ''A'' ∩ (''B'' ∩ (''C'' ∩ ''D'')).
 
==பண்புகள்==
* ''A'' ∩ ''B''   என்னும் கணம்   ''A''  ,   ''B''   இன் உட்கணம் ஆகும்.
:<math>A \cap B \subseteq A,</math> <math>A \cap B \subseteq B</math>
 
* <math>A \cap A = A</math>
 
* <math>A \cap \emptyset = \emptyset</math>
 
* கணங்களின் வெட்டு காணும் செயல் [[பரிமாற்றுப் பண்பு]] உடையது
: <math>A \cap B = B \cap A</math>
 
*கணங்களின் வெட்டு காணும் செயல் [[சேர்ப்புப் பண்பு]] உடையது
: <math>A \cap (B \cap C) = (A \cap B) \cap C</math>
 
*[[த மோர்கனின் விதி]]ப்படி, ''A'' , ''B'' கணங்களின் வெட்டு கணமானது, அக்கணங்களின் நிரப்பு கணங்களின் [[சேர்ப்பு (கணக் கோட்பாடு)|ஒன்றிப்பின்]] [[நிரப்பு கணம்|நிரப்பு கணமாக]] இருக்கும்.
:<math>A \cap B = (A^c \cup B^c)^c</math>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வெட்டு_(கணக்_கோட்பாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது