"ஈருறுப்புச் செயலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[கணிதம்|கணிதத்தில்]], '''ஈருறுப்புச் செயலி''' அல்லது '''ஈருறுப்புச் செயல்''' (''Binary operation'') என்பது இரு [[செயலுட்படுத்தி|செயலேற்பிகளைக்]] (operands) கொண்டு கணக்கிடும் ஒரு செயலாகும். [[எண்கணிதம்|எண்கணிதத்தின்]] [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]], [[கழித்தல் (கணிதம்)|கழித்தல்]], [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] மற்றும் [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]] ஆகிய செயல்கள் ஈருறுப்புச் செயலிக்கு எளிய உதாரணங்களாகும்.
 
[[கணம் (கணிதம்)|கணம்]] '''S'''ன் மீதான ஒரு ஈருறுப்புச் செயலியானது, [[கார்ட்டீசியன் பெருக்கற்பலன்]] '''SxS''' லிருந்து '''S'''க்கு வரையறுக்கப்பட்ட ஒரு ஈருறுப்புத் தொடர்பாகும்.(binary relation)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2022489" இருந்து மீள்விக்கப்பட்டது