"எட்டு ஒழுக்கங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

411 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''எட்டு ஒழுக்கங்கள்''' (''8 Discipline/8D'') என்பது [[போர்ட் தானுந்து நிறுவனம்|போர்ட் தானுந்து நிறுவனத்தால்]] உருவக்கப்பட்ட [[சிக்கல் தீர்வு]] வழிமுறைகளில்வழிமுறை ஆகும். பொதுவாக [[பொறியாளர்]]கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் ஒன்றுபயன்படுத்தபடுகின்றது.
==வரலாறு==
இது சிக்கலுக்கான மூலக்காரணத்தை அறிய மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை தேர்ந்தெடுக்க [[ஃபோர்டு]] மோட்டர் கம்பனியால் மேம்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தபட்டு வரும் முறைப்படியான செயல்முறை. அமெரிக்க ராணுவமும் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது இம்மாதிரியான செயல்முறையினை மேம்படித்தி அதற்ககு அமெரிக்க ராணுவ ” வழக்கம் 1520 நியமத்திர்க்கு ஒவ்வாத பொருளுக்கான தீர்வு மற்றும் இட மாற்ற ஒழுங்கமைப்பு” என்று பெயரிட்டுள்ளது. ஆயினும் இதனுடைய மூலம் இன்னும் அறியப்படாமல் உள்ளது,
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2022661" இருந்து மீள்விக்கப்பட்டது