பாபிலோனின் தொங்கு தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் பபிலோனின் தொங்கு தோட்டம், பாபிலோனின் தொங்கு தோட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Ogrody_semiramidy.jpg|thumb|[[பாபிலோன்|பாபிலோனின்]] தொங்கு தோட்டம்]]
'''பாபிலோனின் தொங்கு தோட்டமும்''' (''Hanging Gardens of Babylon'') ([[செமிராமிஸ்|செமிராமிஸின்]] தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) [[பாபிலோன்|பாபிலோனின்]] சுவர்களும் பண்டைய ஏழு [[பண்டைய உலக அதிசயங்கள்|உலக அதிசயங்களுள்]] ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் [[நெபுச்சட்னெசார்|நெபுச்சட்னெசாரால்]] (''Nebuchadnezzar'') தற்போதைய [[ஈராக்]] நாட்டினுள் அடங்கும் [[பாபிலோன்|பாபிலோனில்]] [[கி.மு 600]] அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பாபிலோனின்_தொங்கு_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது