புத்துருசு புத்துருசு காலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
|religion = [[அலெக்சாந்திரியாவின் கிப்திய மரபுவழித் திருச்சபை|கிப்திய மரபுவழி]]
}}
'''புத்துருசு புத்துருசு காலீ''' ({{lang|ar|بطرس بطرس غالى}} ''{{transl|ar|ALA|புத்ருசு புத்ருசு காலீ }}'', {{IPA-arz|ˈbotɾos ˈɣæːli}}; 1922 நவம்பர் 14 – 2016 பெப்பிரவரி 16) ஒரு எகிப்திய அரசியல்வாதியும் 1992 யனவரி முதல் 1996 திசெம்பர் வரை ஐக்கிய நாடுகள் அவையின் ஆறாவது பொதுச் செயலலாளராகவிருந்தசெயலாளராகவிருந்த இராசதந்திரியும் ஆவாராஆவார். ஒரு கல்வியியலாளராகவும் எகிப்தின் முன்னாள் பதில் வெளிவிவகார அமைச்சராகவுமிருந்த புத்துருசு புத்துருசு காலீ [[யூகோசுலாவியா பிரிவினை]], [[றுவாண்டா இனப்படுகொலை]] என்பன உட்பட உலகின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைப் பற்றிக் கவனஞ் செலுத்தினார். அதன் பின்னர் 1997 நவம்பர் முதல் 2002 திசெம்பர் வரை அவர் [[பிராங்கோபோன் செயலாளர் நாயகம்|முதலாவது பிராங்கோபோன் செயலாளர் நாயகமாகக்]] கடமையாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/புத்துருசு_புத்துருசு_காலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது