தமிழர் அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
== மேற்குநாடுகள் தமிழர் அரசியல் ==
ஈழப்பிரச்சினை காரணமாகவும், பொருளாதார நோக்கங்களுக்காவும் தமிழர்கள் ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடியமர்ந்தனர். மேற்குலகமேற்குலகச் சிறுபான்மையினங்களில் ஒப்பீட்டளவில் தமிழர்கள் அரசியல் அக்கறை கொண்டவர்கள். அதனால், தமிழர்கள் மேற்குநாடுகளின் அரசியலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள். முதலில் உள்ளூராட்சி அரசியலில் ஈட்பட்டு, தமது அனுபவத்தையும், தொடர்புகளையும், நிலையையும் மேம்படுதிமேம்படுத்தி மேல்கட்ட அரசியல் தளங்களுக்குதளங்களுக்குச் செல்வார்கள். இந்தஇந்தச் செயற்பாட்டில் தமிழர்கள் மேல்நாடுகளின் மக்களாட்சி விழுமியங்களை உள்வாகிஉள்வாங்கிச் செயற்படுகிறார்கள்.
 
=== பிரான்சில் தமிழர் அரசியல் ===
[[பிரான்ஸ்|பிரான்சின்]] தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றிபெற்றவர்களில்வெற்றி பெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 [[பாண்டிச்சேரி|பாண்டிச்சேரித்]] தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பெருபான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒழுங்கிணைந்துஒருங்கிணைந்து ஈடுபட்டதாகஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. .<ref>''Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs''. [[தமிழ்நெற்]] Tuesday, 18 March 2008. [http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25010]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது