புளும்பொன்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 43:
 
புளும்பொன்டின் {{Coord|29|06|S|26|13|E|}}ஆட்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து {{convert|1395|m|abbr=on}} உயரத்தில் புல்வெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 369,568 ஆகவும், மாங்கவுங் நகராட்சியின் மக்கள்தொகை 645,455 ஆகவும் உள்ளது.
== வரலாறு ==
புளும்பொன்டின் எச். டக்ளசு வார்டன் என்பவரால் தளபதி 1846இல் நிறுவப்பட்டது. இது ஒரு படைத்துறைக் [[கோட்டை]]யாகவும் வாழுமிடமாகவும் உருவாக்கப்பட்டது. 1848–54 காலத்து [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]]க் கட்டுப்பாட்டிலிருந்த [[ஆரஞ்சு ஆறு இராச்சியம்|ஆரஞ்சு ஆறு இராச்சிய]] [[அரசாங்கம்|அரசின்]] ஆட்சி மையமாக விளங்கியது; தற்போதைய ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் (சுருக்கமாக விடுதலை இராச்சியம் எனவும் அறியப்படுகின்றது) தலைநகரமாகவும் விளங்குகின்றது.
 
1910இல் புளும்பொன்டின் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க]] நீதித்துறையின் தலைமையிடமானது. இங்கு பல அரசுக் கட்டிடங்களும் மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ளன.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/புளும்பொன்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது