ஆரஞ்சு விடுதலை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* {{enwiki|Orange Free State}} தமிழாக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:58, 19 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
ஆரஞ்சு விடுதலை இராச்சியம் (Orange Free State சுருக்கமாக OVS)[3] 19ஆவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தெற்கத்திய ஆப்பிரிக்காவில் இருந்த தன்னாட்சி பெற்ற போயர் குடியரசாகும்; இது பின்னாளில் பிரித்தானிய ஆரஞ்சு ஆறு குடியேற்றமாகவும் தென்னாபிரிக்க ஒன்றியத்தில் ஓர் மாநிலமாகவும் இருந்தது. தற்போதுள்ள விடுதலை இராச்சியத்தின் முன்னோடியாக இது இருந்தது. ஆரஞ்சு ஆற்றுக்கும் and வால் ஆற்றுக்கும் இடையேயான இதன் எல்லைகளை 1848இல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் தீர்மானித்தது; இதனை ஆரஞ்சு ஆறு கோன்மை என அறிவித்து புளும்பொன்டின் நகரில் தனது அரசப் பிரதிநிதியை நிறுவியது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;ofssketch
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Sketch of the Orange Free State of South Africa. Bloemfontein: Orange Free State. Commission at the International Exhibition, Philadelphia, 1876. 1876. பக். 10. https://archive.org/stream/sketchoforangefr00oran#page/10/mode/1up.
- ↑ "What does OVS stand for?". Acronym Finder. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
ஆரஞ்சு விடுதலை இராச்சியம் ஆரஞ்சு-விரிஜ்ஸ்டாட் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1854–1902 | |||||||||
நாட்டுப்பண்: விரைசுடாட்செ வோல்க்சுலைடு | |||||||||
தலைநகரம் | புளும்பொன்டின் | ||||||||
பேசப்படும் மொழிகள் | டச்சு (அலுவல்முறை) ஆங்கிலம் சோத்தோ சுலு | ||||||||
சமயம் | டச்சு சீர்திருத்தத் திருச்சபை ஆபிரிக்கச் சமயங்கள் | ||||||||
அரசாங்கம் | குடியரசு | ||||||||
சட்டமன்றம் | வோல்க்சுராடு | ||||||||
வரலாற்று சகாப்தம் | 19வது நூற்றாண்டு | ||||||||
• குடியரசானது | 17 பெப்ரவரி 1854 | ||||||||
• குருதியாறு சண்டை | 16 திசம்பர் 1838 | ||||||||
• இரண்டாம் போயர் போர் துவக்கம் | 11 அக்டோபர் 1899 | ||||||||
• வெரீனிகிங் உடன்பாடு | 31 மே 1902 | ||||||||
பரப்பு | |||||||||
1875[1][2] | 181,299 km2 (70,000 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
100000 | |||||||||
நாணயம் | ஆரஞ்சு விடுதலை இராச்சிய பவுண்டு | ||||||||
|