ஆரஞ்சு விடுதலை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Orange Free State}} தமிழாக்கம்
 
*திருத்தம்*
வரிசை 76:
}}
 
'''ஆரஞ்சு விடுதலை இராச்சியம்''' (''Orange Free State'' சுருக்கமாக '''OVS''')<ref>{{cite web|title=What does OVS stand for?|url=http://www.acronymfinder.com/Oranje_Vrystaat-(Orange-Free-State,-South-African-Province)-(OVS).html|website=Acronym Finder|accessdate=19 August 2015}}</ref> 19ஆவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் [[ஆபிரிக்கா|தெற்கத்திய ஆப்பிரிக்காவில்]] இருந்த தன்னாட்சி பெற்ற போயர் குடியரசாகும்; இது பின்னாளில் பிரித்தானிய ஆரஞ்சு ஆறு குடியேற்றமாகவும் [[தென்னாபிரிக்க ஒன்றியம்|தென்னாபிரிக்க ஒன்றியத்தில்]] ஓர் மாநிலமாகவும் இருந்தது. தற்போதுள்ள [[விடுதலை இராச்சியம் (தென்னாப்பிரிக்கா மாநிலம்)|விடுதலை இராச்சியத்தின்]] முன்னோடியாக இது இருந்தது. [[ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆற்றுக்கும்]] and [[வால் ஆறு|வால் ஆற்றுக்கும்]] இடையேயான இதன் எல்லைகளை 1848இல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் தீர்மானித்தது; இதனை ''ஆரஞ்சு ஆறு கோன்மை'' என அறிவித்து [[புளும்பொன்டின்]] நகரில் தனது அரசப் பிரதிநிதியை நிறுவியது.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆரஞ்சு_விடுதலை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது