இணைய இணைப்பைப் பகிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
 
==விண்டோஸ் 2000/XP/2003 பதிப்புகளில் செய்முறை==
*பயனருக்கு நிர்வாக அணுக்கம் இருத்தல் வேண்டும். நிர்வாக அணுக்கம் இல்லாதவர்கள் நிர்வாகியை அணுகுவதன் மூலமே அல்லது நிர்வாகியின் கடவுச்சொல்லை உள்ளீடு செய்வதன் மூலமோ கணினியில் நிர்வாகியாநிர்வாகியாக உள்நுளையவும்.
*Start -> All Programs ->Connect to -> Show All Connections
*இணைய இணைப்பானது பகிரவிருக்கும் இணைப்பை Right Click செய்யவும்
*Properties ஐத் தேர்ந்தெடுக்கவும்
*Internet Connection Sharing in கீழ் Allow other network users to connect through this computers internet connection என்பதைத் தேர்வு செய்யவும்
*இப்போது, வலையமைப்பில் ஏனைய கணினிகள் யாவும் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS வழங்கியைப் பெறுமாறிருந்தால் ஓர் இணைய இணைப்பில் இருந்து எல்லாக் கணிகளும் (லினக்ஸ் உட்பட) இணையத்தை அணுக முடியும்.
*வாங்கியானது (சர்வர்) 192.168.0.1 ஐபி எணைப் பெற்றுக்கொண்டு ஏனைய கணினிகளுக்கு 192.168.0.x என்றவாறு ஐபி முகவரிகளை வழங்கும். இதில் x என்பது 2 இற்கும் 254 இற்கும் இடைப்பட்ட ஓர் எண்ணாகும். இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படாவிட்டால் அல்லது குழறுபடிக்களை விளைவித்தால் மாத்திரம் வாங்கிகளின் ஐபி முகவரிகளாக 192.168.0.x ஐ (x = 2 இற்கும் 254 இற்கும் இடைப்பட்டது) ஐயும் Default gateway ஆக 192.168.0.1 ஐயும் சப்நேட் மாஸ்க் ஆக (255.255.255.0) ஐயும் வழங்கவும்.
 
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணைய_இணைப்பைப்_பகிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது