ஹார்ப்பர் லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
| caption = அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜியார்ஜ் டபுள்யூ. புஷ் நவம்பர் 5, 2007 அன்று ஹார்ப்பர் லீக்கு குடியரசுத் தலைவரின் விடுதலை பதக்கம் வழங்குதல்
|birthname = நெல் ஹார்ப்பர் லீ
| birthdate = {{Birth date and age|1926|4|28}}
| birthplace = மோன்ரோவில், [[அலபாமா]]
| deathdate = {{Death date and age|2016|2|19|1926|4|28}}
| deathplace = மன்றோவில், அலபாமா, ஐ.அ.
| occupation = நாவலாசிரியர்புதின எழுத்தாளர்
| nationality = [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கர்]]
| subject =இலக்கியம்
வரிசை 18:
}}
 
'''நெல் ஹார்ப்பர் லீ ''' (''Nelle Harper Lee'', ஏப்ரல் 28, 1926 - பெப்ரவரி 19, 2016) [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] [[நாவலாசிரியர்]]. 1960இல் [[புலிட்சர் பரிசு]] பெற்ற இவரது குறுங்கதை ''[[டு கில் எ மாக்கிங் பேர்ட்]]'' மூலம் பரவலாக அறியப்பட்டவர். சிறு வயதில் தனது சொந்த ஊரான மோன்ரோவில், அலபாமாவில் நேரில் கண்டறிந்த இனப்பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இது ஒன்றே இவர் பதிப்பித்த ஆக்கமாகும். இருந்தபோதும் இதனால் இவருக்கு 2007ஆம் ஆண்டின் ''குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம்'' (Presidential Medal of Freedom) கிடைத்தது.<ref>[http://georgewbush-whitehouse.archives.gov/news/releases/2007/11/20071105-1.html President Bush Honors Medal of Freedom Recipients] ''[[The White House]]'' Press Release from November 5, 2007</ref> மேலும் லீ பல கௌரவ பட்டங்கள் பெற்றிருந்தாலும் எப்போதுமே மேடைப்பேச்சு கொடுத்ததில்லை.
 
லீயின் பிற முதன்மையான பங்களிப்பு தனது அண்மித்த தோழர் ட்ரூமேன் கபோட்டின் ''இன் கோல்ட் பிளட்'' நூலிற்கான ஆய்வில் துணை புரிந்ததாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹார்ப்பர்_லீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது