இணைய இணைப்பைப் பகிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
*வாங்கியானது (சர்வர்) 192.168.0.1 ஐபி எணைப் பெற்றுக்கொண்டு ஏனைய கணினிகளுக்கு 192.168.0.x என்றவாறு ஐபி முகவரிகளை வழங்கும். இதில் x என்பது 2 இற்கும் 254 இற்கும் இடைப்பட்ட ஓர் எண்ணாகும். இணைய இணைப்பைப் பகிர்தல் செயற்படாவிட்டால் அல்லது குழறுபடிக்களை விளைவித்தால் மாத்திரம் வாங்கிகளின் ஐபி முகவரிகளாக 192.168.0.x ஐ (x = 2 இற்கும் 254 இற்கும் இடைப்பட்டது) ஐயும் Default gateway ஆக 192.168.0.1 ஐயும் சப்நேட் மாஸ்க் ஆக (255.255.255.0) ஐயும் வழங்கவும்.
*மேலே குறிப்பிட்டதைவிட Start -> Run -> services.msc எனத் தட்டச்சுச் செய்து Windows Firewall/Internet Connection Sharing (ICS) தானியக்க முறையில் ஆரம்பித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்ம்.
*இவ்வகை இணைப்புக்களில் பயனர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதோ எந்த இணையத்தளத்தினைப் பார்வையிடுகின்றார்களோ அல்லது மொத்த இணைப்பு வேகத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா எனக் கண்காணிப்பதோ அவர்களுக்கான இணைய அணுக்க வேகத்தை மட்டுப்படுத்துவதோ இங்கு இயலாத காரியம். இவை [[கேரியோ வின்ரவுட் பயர்வால்]] போன்ற மென்பொருட்களில் மாத்திரமே செய்யலாம்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணைய_இணைப்பைப்_பகிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது