"உம்பெர்த்தோ எக்கோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

525 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
|image_caption = உம்பெர்த்தோ எக்கோ (ஏப்ரல் 2010ல்)
<!-- Information -->
|name = உம்பெர்த்தோ எக்கோ<br>Umberto Eco
| birth_date = {{Birth date and age|df=yes|1932|1|5}}
| birth_place = [[அலெஸ்ஸாந்திரியா]]அலெசாந்திரியா, [[பியத்மாந்து]], [[இத்தாலி]]
| death_date = {{death date and age|df=yes|2016|2|19|1932|1|5}} <ref name="Corr2016"> {{cite web | website = Corriere Della Sera Online | url = http://www.corriere.it/cultura/16_febbraio_20/morto-umberto-eco-6a6c8fac-d760-11e5-a4d1-c8704a1e2204.shtml | language = italian | date = 19 February 2016 | accessdate = 19 February 2016 | title = È morto lo scrittore Umberto Eco | trans_title = The writer Umberto Eco is dead }} </ref>
|school_tradition = [[குறியியல்]]
|main_interests = வாசகர் மறுமொழி விமர்சனம்
}}
 
'''உம்பெர்த்தோ எக்கோ''' (''Umberto Eco'', பி. ஜனவரிசனவரி 5, 1932 - பெப்ரவரி 19, 2016) ஓர் [[இத்தாலி]]ய [[குறியியல்|குறியியலாளர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[இடைக்காலம்|இடைக்கால]] ஆர்வலர், [[மெய்யியல்|மெய்யியலாளர்]], இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர்.
 
இத்தாலியின் [[தூரின் பல்கலைக்கழகம்|தூரின் பல்கலைக்கழகத்தில்]] ஐரோப்பிய இடைக்கால மெய்யியல் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற எக்கோ, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் (1956-64) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இத்தாலியின் தேசிய அலைபரப்பு ஊடக நிறுவனத்தில் பண்பாட்டு ஆசிரியராகவும், இத்தாலிய இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் [[மிலான்]] நகரின் போம்பியானி பதிப்பகத்தின் அபுனைவு (non-fiction) பிரிவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் தான் [[குறியியல்]] பற்றி சிந்திக்கத் தொட்ங்கினார். தற்போது இத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். [[ஹார்வார்ட் பல்கலைக்கழகம்|ஹார்வார்ட்]] உட்பட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள எக்கோ தற்போது [[போலோன்யா பல்கலைக்கழகம்|போலோன்யா பல்கலைக்கழகத்தின்]] கலைத்துறைத் தலைவராகதலைவராகப் உள்ளார்பணியாற்றினார்.
 
1956ல் அவரது முதல் புத்தகம் ''இல் பிராப்ளேமா எஸ்தெடிகோ இன் சான் தொமாஸ்கோ (Il problema estetico in San Tommaso)'' வெளியானது. குறியியல் பற்றியும் இடைக்காலத்தைப் பற்றியும் பல முக்கிய [[ஆய்வுக் கட்டுரை]]களை எக்கோ எழுதியிருந்தாலும், 1980ல் வெளியான ''இல் நொம் டெல்ல ரோசா'' (''Il nome della rosa'', [[ஆங்கிலம்]]: The Name of the Rose) என்ற புதினமே அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்தது. [[வரலாற்றுப் புனைவு]], இடைக்கால மெய்யியல், [[இறையியல்]], [[துப்பறிவுப் புனைவு]] என பல பாணிகளின் கூறுகளைக் கொண்டிருக்கும் இப்புதினம், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வெற்றிக்குப் பின்னர் எக்கோ உலகெங்கும் அறியப்படுகிறார்.
[[பகுப்பு:இத்தாலிய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:இத்தாலிய மெய்யியலாளர்கள்]]
1,20,524

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2023930" இருந்து மீள்விக்கப்பட்டது