அலேட்ச் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 21:
 
==== தோற்றமைப்பு ====
அலேட்ச் பனியாறு மூன்று பெரிய அடைபனி கிளைகளை கொண்டுள்ளத்து. இம்மூன்று அடைபனி கிளைகளும் யுங்பஃரௌ பகுதியை சுற்றி பரவியுள்ளது அவை: அலேட்ச் அடைபனி, யுங்பஃரொ அடைபனி, யெவிக்ஷ்னிபஃலட் அடைபனி. இந்த அடைபனி கிளைகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் தொடர் பனி சேகரிப்பு பிரதேசமாகும். என்னென்றால் இவ்விடத்தில் இருந்துதான் பனியாற்றிக்கு வற்றாமல் பணியை ஊட்டிக்கொண்டிருக்கிறது.[[படிமம்:070915 Panorama Aletschgletscher von Konkordiahütte.jpg|thumb|left|350px|காங்கோர்டியாபிளாட்ஸ்]]
 
சரி, இதை பற்றி இன்னும் விரிவாக பார்போம்
அலேட்ச் பானியாற்றின் கிளைகள் காங்கோர்டியாபிளாட்ஸ் (Konkordiaplatz) அல்லது காங்கோர்டியா (concordia) என்றழைக்கப்படும் இடத்தை வந்தடைகிறது. இவ்விடத்திலிருந்து அலேட்ச் பனியாறு தனது 23 கிலோமீட்டர் பயணத்தை துவங்குகிறது.
 
[[படிமம்:Konkordiaplatz.JPG|thumb|350px|அலேட்ச்சு பனிப் பையாறு தொடங்கும் இடமான காங்கோர்டியாபிளாட்ஸ் (Konkordiaplatz) அல்லது காங்கோர்டியா (concordia) என்றழைக்கப்படும் இடத்தை இவ்வொளிப்படத்தில் காணலாம்.]]
 
[[பகுப்பு:சுவிட்சர்லாந்து புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அலேட்ச்_பனியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது