உழவு இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
free image
வரிசை 1:
[[படிமம்:JDTracto8110DUBIAJDTractor chisel-plough.jpg|thumb|right|250px|A modern [[Deere & Company|John Deere]] 8110 Farm Tractor plowing a field using a [[chisel plow]].]]
[[Fileபடிமம்:Tractor-kkm.jpg|thumb|right|250px|பாதையோரத்தில் நிறுத்து வைக்கப்பட்டிருக்கும் பழைய உழவு இயந்திரம்]]
[[File:Modern John Deere Tractor IMG 0401.JPG|thumb|right|250px|John Deere, IMG 0401 வகை நவீன உழவு இயந்திரம்]]
'''உழவு இயந்திரம்''',(Tractor) உழுவுந்து, இழுவை இயந்திரம், தானுந்துக் கலைப்பை என்பது வயலை உழுவதற்குப் பயன்படும் இயந்திரமாகும். [[கலப்பை]]யில் [[மாடு|மாட்டைப்]] பூட்டி உழுவது போல, [[கலப்பை]]ப் பூட்டப்பட்ட இந்த இயந்திரத்தால் உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/உழவு_இயந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது