அரச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q3071706
சி free image
வரிசை 2:
| color = lightgreen
| name= அரசு
| image = Bo_TreeFicus religiosa Bo.jpg
| image_width = 240px
| image_caption= அரச மரத்தின் கிளையும் இலையும் <br />இலையின் தனித்துவமான வடிவத்தைக் கவனிக்கவும்.
| regnum = [[தாவரம்]]
| divisio = [[பூக்கும் தாவரம்|மக்னோலியோபைட்டா]]
வரிசை 17:
}}
 
'''அரசு''' என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் [[விட்டம்]] 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது [[இந்தியா]], [[இலங்கை]], தென்மேற்குச் [[சீனா]], இந்தோசீனா மற்றும் கிழக்கு [[வியட்நாம்]] போன்ற பகுதிகளைச் சார்ந்தது.
 
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 [[சதம மீட்டர்]]கள் வரை [[அகலம்]] கொண்டதாகவும் இருக்கும்.இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது.<ref>http://www.shaivam.org/sv/sv_arasu.htm</ref>
 
== படக் காட்சியகம் ==
<gallery>
படிமம்:FicusReligiosa02 Asit.JPG
Image:FicusReligiosa02_Asit.JPG
படிமம்:FicusReligiosa04 Asit.jpg
Image:FicusReligiosa04_Asit.jpg
படிமம்:FicusReligiosa05 Asit.jpg
Image:FicusReligiosa05_Asit.jpg
Fileபடிமம்:Ficus religiosa, TamilNadu407.JPG
Fileபடிமம்:Tree, FicusReligiosa in temple.jpg
</gallery>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[மரங்கள் பட்டியல்]]
 
== வெளி இணைப்புகள் ==
*[http://iu.ff.cuni.cz/pandanus/database/details.php?plantno=800009&enc=utf&sort=ka&display=50&reswind=this&lat=&skt=on&pkt=&tam=&start=0 Sacred fig description]
*[http://www.thecolorsofindia.com/peepal/benefits-and-uses.html Benefits of Peepal]
{{commonsCommons|Ficus religiosa}}
 
{{stubrelatedto|தாவரவியல்}}
 
 
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:ஆலினம்]]
 
[[id:Pohon bodhi]]
"https://ta.wikipedia.org/wiki/அரச_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது