சதுர்மகாராசாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 73:
இந்திரனின் உத்தரவின் படி, [[அசுரர் (பௌத்தம்|அசுரர்கள்]] தாக்குதல்களில் இருந்து திராயஸ்திரிம உலகத்தை காக்கின்றனர். மேலும் புத்தரையும் தர்மத்தையும் புத்தரை பின்பற்றுபவர்களையும் காப்பதாக இவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
 
[[படிமம்:Fourheavenlykings4096x1360.jpg|center|frame300px|thumb|சதுர்மகாராஜாக்கள் .இடமிருந்து வலம்: குபேரன், விரூடாகன், திருதிராஷ்டிரன் மற்றும் விரூபாக்‌ஷன்]]
 
[[வசுபந்து]]வின் படி, '''சாதுமகாராஜிக''' உலகில் வசிக்கும் தேவர்கள் கால் குரோசம்(சுமார் 750 அடி) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 500 வருடங்கள். அவர்களின் ஒரு நாள் மனித உலகத்தின் 50 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி இவர்களின் ஆயுள் 90 லட்சம் வருடங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சதுர்மகாராசாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது