பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
"பதின்ம எண்" என்னும்போது அது பதின்மக் குறியீட்டு முறையில் எழுதப்படும் எந்த எண்ணையும் குறிக்கலாம். ஆனாலும், பொது வழக்கில், ஒரு எண்ணின் முழு எண் பகுதியிலிருந்து புள்ளியொன்றினால் பிரித்துக் காட்டப்படும் பின்னப் பகுதியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர் (எ.கா: 12.'''64''').
 
பின்னப்பகுதி கொண்ட ஒரு பதின்ம எண்ணானது ஒரு முடிவுறு பதின்ம எண்ணாக (எகா. 15.600) அல்லது ஒரு [[மீளும் தசமங்கள்|மீளும் பதின்ம]] எண்ணாக (எகா. 5.123<span style="text-decoration: overline;">144</span><ref>The overline in 5.123<span style="text-decoration: overline;">144</span> இதிலுள்ள மேற்கோடு, '144' ஆனது மீளும் என்பதைக் குறிக்கும். அதாவது.5.123144144144144...}}.</ref>) அல்லது முடிவிலா மீளாப் பதின்ம எண்ணாக (எகா. 3.14159265...) அமையும். [[பதின்மம்#பதின்ம பின்னங்கள்|பதின்ம பின்னங்கள்]] முடிவுறு பதின்மமாகவும், [[விகிதமுறு எண்]]கள் மீளும் பதின்மங்களாகவும், [[விகிதமுறா எண்]]கள் முடிவிலா, மீளாப் பதின்மங்களாகவும் இருக்கும்
 
==பதின்மக் குறியீட்டு முறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பதின்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது