செங்கால் நாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|bg}} → (4)
வரிசை 34:
 
== வலசை ==
பனிப்பொழிவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றன. வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன<ref>[http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1626 தியோடார் பாஸ்கரன் - உயிர்மையில்]</ref>. அவற்றில் பெரும்பான்மை (எண்ணிக்கையில் குறைந்த அளவே) மராட்டிய, கருநாடகப் பகுதிகளை வந்தடைகின்றன;<ref>[http://archive.org/stream/WhiteStorkIndia/IB3_1_28-32#page/n3/mode/1up] இந்தியன் பேட்சு - தொகுதி 3 - எண் 1 (சனவரி-பெப்ருவரி 2007</ref> தமிழ்நாட்டிற்கு இவை மிக அரிதாகவே வருகின்றன. ([[தாராபுரம்]] கீரனூரில் 1987-இலும்<ref>பல்லுயிரியம் - ச. முகமது அலி - பக். 101</ref> [[வேலூர்|வேலூரிலும்]]<ref>[http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1626 சு. தியோடார் பாஸ்கரன் - உயிர்மையில்]</ref> செங்கால் நாரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன).
ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் உள்ள செங்கால் நாரைகள் அங்குள்ள குப்பைக் கூளங்களில் ஆண்டு முழுவதும் உணவு கிடைப்பதால் வலசை போவதை நிறுத்தி விட்டனவா என்று 2013இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு வினவுகிறது. <ref>Research project to discover why white storks have stopped migrating [[https://www.uea.ac.uk/about/media-room/press-release-archive/-/asset_publisher/a2jEGMiFHPhv/content/research-project-to-discover-why-white-storks-have-stopped-migrating]]</ref>
 
== உணவு ==
"https://ta.wikipedia.org/wiki/செங்கால்_நாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது