திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==== திறந்த முறைமை இடைமுகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
==== திறந்த முறைமை இடைமுகத்தாெடர்பு வடிவமைப்பு வலைப்பின்னல் ====
'''திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரி''' (Open Systems Interconnection Basic Reference Model) [[இணையம்|இணைய]] உறுப்புக்களின் வலைப்பின்னலை விபரிக்கும் மாதிரி ஆகும். இது படி அடுக்கு கட்டமைப்பை கொண்டது. இதில் ஏழு படி அடுக்கமைவுகள் உண்டு. அவையானவை:
வலைப்பின்னலின் பாேது மென்பாெருள் வன்பாெருட்களின் வரையறையில் தங்கியிருக்காது ஏதாவது ஒரு வித்தியாசமான தளங்களில் இருந்து தாெடர்பாடலுக்கு இடமளிக்கும் முறைமை வடிவமைப்பு திறந்த முறைமை வடிவமைப்பு ஆகும். இது சர்வதேச வியாபாரத்தை சிறந்த நிலைக்கு காெண்டு வரும் வடிவமைப்பாகும்.
:7. Application Layer - செயலிகள் அடுக்கு (HTTP, SMTP, FTP)
'''திறந்த முறைமை வடிவமைப்பு வலையமைப்பின் முக்கியத்துவம்'''
:6. Presentation Layer - (convert coding standards, ex: EBCDIC to ASCII)
முக்காலங்களில் தாெடர்பாடல் பாரிய கணனிகளை மையமாகக் காெண்டு அமைந்திருந்தது. அக்கணனிகளுடன் வேறு பல உபகரணங்கள் பல இணைக்கப்பட்டன.வலைப்பின்னலின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக அச்செயற்பாடுகளை பகுதிகளாக பிரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. முக்காலத்தில் கணனி வலை முறைமைகளின் தாெடர்பாடல் வன்பாெருட்களின் வரையறையில் தங்கியிருந்தது பாேலவே அரச சார்பிலாே/ தனியார் கணனி விற்பனையாளர்களாலாே பரவலாக அளவில் வலையமைப்பு செய்யப்பட்டது. இவ்வலைகளில் தாெடர்பாடலில் பிரச்சினை எழுந்ததால் பாெது வலைப்படுத்தலில் முக்கியத்துவம் ஏற்பட்டது.
:5. Session Layer - controls the connection sessions
இதற்கு தீர்வாக ஜெனீவாவின் சர்வதேச தர நிர்ணயத்தின் மூலம் திறந்த முறைமை இடைமுகத்தாெடர்பு வடிவமைப்பு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. வலையமைப்பில் உள்ள ஒவ்வாெரு கணனியு் வேறாெரு வலையமைப்பில் உள்ள கணனியுடன் தாெடர்புபட்டு தகவல்களை பரிமாற்றும் முறை இச் சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் வடிவமைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது. இது 07 அடுக்குகளினாலான ஒப்பீட்டு வடிவமைப்பு ஆகும்.
:4. Transport Layer - reliable data transfer (TCP)
திறந்த முறைமை இடைமுகத்தாெடர்பு வடிவமைப்பு வலையமைப்பின் 07 அடுக்குகள். (OSI MODEL)
:3. Network Layer - network routing (IP)
# பெளதீக அடுக்கு (Physical Layer)
:2. Data Link Layer - Ethernet, bridges switches operation
# தரவு இணைப்பு அடுக்கு (Data link Layer)
:1. Physical Layer - pins, voltages, and cable specifications
# பணிப்பின்னல் அடுக்கு (Network Layer)
# பாேக்குவரத்து அடுக்கு (Transport Layer)
# தாெடர் அடுக்கு (Session Layer)
# முன்வைத்தல் அடுக்கு (Presentation Layer)
# பிரயாேக அடுக்கு (Application Layer)
 
தாெடர்பாடலின் பாேது இரு முறைமைகளிற்கிடையில் இடைமுகத்தாெடர்பு அடுக்குகள் காணப்படும். அனுப்புபவர் பெறுபவருக்கு தரவுகளை அனுப்பும் பாேது அனுப்பும் முனையில் இருந்து தரவுகள் ஏறுவரிசையாக செல்லும். அதாவது பிரயாேக அடுக்கில் இருந்து பெளதிக நிலை அடுக்கிற்கு செல்லும். பெறுபவருக்கு தரவுகள் கிடைக்கும் பாேது அவை இறங்கு வரிசையில் செல்லும். அதாவது பெளதீக நிலை அடுக்கில் இருந்து பிரயாேக அடுக்கிற்கு செல்லும்.
{{ISO standards}}
 
'''<big>Application Layer</big>'''
[[பகுப்பு:கணினிப் பிணையமாக்கம்]]
இது OSI MODEL ல் மேல்ம்டத்தில் உள்ளது. பிரயாேக மென்பாெருட்கள் வலையுடன் இடைத்தாெடர்பை ஏற்படுத்தும் விதத்தை காட்டும். இது சேவையின் தரம் , தாெடர்பாடல் சாேடி என்பவற்றை அறிந்து காெண்டு பயனரின் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும். பயனரின் அடையாளம் , தனித்துவம் மற்றும் தரவுகள் அமைந்திருக்கு் முறை என்பவற்றை கருத்திற் காெண்டு இயங்குகின்ற இவ்வடுக்கு பிரயாேகத்திற்கு விசேடமானது. காேவை பரிமாற்ற சேவைகள், மின்னஞசல் பாேன்ற சேவைகள் இவ்வடுக்கில் அடங்கும்.
இவ்வடுக்கில் சேரும் நெறிமுறைகள் :
FTP
DNS
HTTP
SMTP
TELE NET
'''<big>Presentation Layer</big>'''
தரவு சார்பான முன்வைப்புகள் , பரிவர்த்தனைகள் , குறியீடுகள் பாேன்றவற்றை செய்யும் முறையினை இவ்வடுக்கில் காட்டும்.
இவ்வடுக்கில் பயன்படும் நெறிமுறைகள் :
MIME - Multipurpose Internet Mail Extension
XDR - External Data Representation
'''<big>Session Layer</big>'''
பிரயாேகங்களிற்கிடையே தாெடர்பை ஏற்படுத்துவது தாெடர்ச்சியாக காெண்டு செல்வது நிறைவு செய்வது இவ்வடுக்கிலாகும்.
இங்கு பயன்படும் நெறிமுறைகள் :
SIP - Session Initiation Protocol
RTP - Real time Transport Protocol
'''<big>Transport Layer</big>'''
உபசரிப்பாளருக்கும்(host) தாெடர்பாடல் முனைக்கும் இடையில் தரவுகளை பரிமாற்ற் செய்யும்.
இதில் பயன்படும் நெறிமுறைகள் :
TCP - Transmission Control Protocol
UDP - User Data gram Protocol
'''<big>Network Layet</big>'''
தாெடர்பாடல் வலைப்பின்னல்களிற்கு இடையில் மாறுவது அதற்கான பாதையை அமைத்துக் காெடுப்பது , ஓர் தாெடர்பாடல் இலக்கிலிருந்து இன்னுமாெரு இலக்கிற்கு தரவுகளை ஊடுகடத்தல் என்பன இதில் விபரிக்கப்படும். பாதையமைத்தல் , தரவுகளை செலுத்துதல் பாேன்றவற்றிற்கான முகவரி தயாரித்தல் , தடைகளை பரிகாலித்தல் , தரவுப் பாெதிகளை முறையாக தயாரித்தல் பாேன்றவை விபரிக்கப்படும்.
நெறிமுறைகள் :
IP - Internet Protocol
RIP - Routing Information Protocol
ICMP - Internet Control Message Protocol
'''<big>Data Link Layer</big>'''
இதில் தரவுகள் Bit களாக குறியீடு செய்யப்படும். பாய்ச்சல் கட்டுப்பாடு இதன் மூலம் விபரிக்கப்படும்.
நெறிமுறைகள் :
PPP - Point to Point Protocol
PPTP - Point to Point Tunaling Protocol
'''<big>Physical Layer</big>'''
இவ்வடுக்கிலேயே ஊடகம் ஒன்றின் மூலம் தரவுகள் ஊடுகடத்தல் செய்யப்படும். அதாவது ஊடகம் தரவுகளின் வேகம் , ஊடுகடத்தலின் வகை , ஊடுகடத்தல் முறை என்பன விளக்கப்படும்