"தெற்கு தினஜ்பூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{India Districts
|Name = தெற்குத்தெற்கு தினஞ்பூர்தினஜ்பூர் மாவட்டம்
|Local = দক্ষিণ দিনাজপুর জেলা
|State = மேற்கு வங்காளம்
|Website = http://ddinajpur.nic.in/
}}
'''தெற்கு தினஞ்பூர்தினஜ்பூர்''' (Dakshin Dinajpur அல்லது South Dinajpur, [[வங்காள மொழி]]: দক্ষিণ দিনাজপুর জেলা) [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம் இது ஆகும். இங்கு [[இந்து]] மற்றும் [[இஸ்லாம்]] இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் [[வங்காள மொழி]] பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,219 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
==மக்கட்தொகை==
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 16,70,931 ஆகும்.<ref>http://www.census2011.co.in/district.php</ref> மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 11.16% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 73.86% ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2024430" இருந்து மீள்விக்கப்பட்டது