பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
பதின்ம பின்னம் என்பது, பத்தின் [[அடுக்கேற்றம்|அடுக்கைப்]] பகுதியாகக் கொண்ட [[பின்னம்|பின்னமாகும்]].<ref>{{cite web|url=http://www.encyclopediaofmath.org/index.php/Decimal_fraction|title=Decimal Fraction|work=[[Encyclopedia of Mathematics]]|accessdate=2013-06-18}}</ref> பதின்ம பின்னங்கள், பகுதிகளைக் கொண்ட பின்ன வடிவில் அல்லாமல் பதின்மப் பிரிப்பானைப் பயன்படுத்தி, பதின்ம வடிவில் எழுதப்படுகின்றன.
 
எடுத்துக்கட்டுகள்:
::{{sfrac|8|10}} = 0.8
::{{sfrac|1489|100}} = 14.89
::{{sfrac|24|100000}} = 0.00024
::{{sfrac|58900|10000}} = 5.8900
 
வெவ்வேறு விதமான [[பதின்மக் குறி|பதின்மப் பிரிப்பான்]] குறியீடுகள் வழக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் ('''.''') அல்லது ('''·''') என்ற குறியீடும், ஐரோப்பா உள்ளிட்ட சிலநாடுகளில் (''',''') என்ற குறியீடும் பயன்பாட்டில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பதின்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது