அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Alejandro González Iñárritu}} தமிழாக்கம்
 
வரிசை 26:
 
இவரது ஆறு திரைப்படங்களுமே—''அமோரெசு பெர்ரோசு'' (2000), ''21 கிராம்சு'' (2003), ''[[பாபெல் (திரைப்படம்)|பாபெல்]]'' (2006), ''பியூட்டிபுல்'' (2010), ''[[பேர்ட்மேன் (திரைப்படம்)|பேர்ட்மேன்]]'' (2014), மற்றும் ''[[தி ரெவெனன்ட் (2015 திரைப்படம்)|தி ரெவெனன்ட்]]'' (2015)—அகாதெமி விருதுக்கானப் பரிந்துரைகள் உட்பட சிறந்த விமரிசனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. ''பேர்ட்மேன்'' திரைப்படத்திற்காக அகாதமியின் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|சிறந்த திரைப்படத்திற்கான]] விருதுகளை வென்றுள்ளார்.
 
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலெயாண்ரோ_கோன்சாலசு_இன்யாரிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது