செயற்கை நரம்பணுப் பிணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ படம்
சிறு விரிவு
வரிசை 2:
'''செயற்கை நரம்பணுப் பிணையம்''' (ஆங்கிலம்: Artificial neural network) என்பது உயிரி நரம்புப் பிணையத்தில் இருந்து ஊக்கம்பெறப்பெற்ற ஒரு கணிமை அல்லது கணித மாதிரி. இது பிணையப்பட்ட [[செயற்கை நரம்பணு|செயற்கை நரம்பணு]]க்களைக் கொண்டது. இதன் அடிப்படை [[அணி (கணிதம்)|அணிக் கணிதம்]] ஆகும்.
 
[[கணினி]]<nowiki/>களின் துணையுடன் நிகழும் பிற பணிகள் நிரலாளரொருவர் குறிப்பிட்டு எந்தெந்த சூழலில் என்னென்ன செய்யவேண்டுமென [[நிரல்|நிரல்வழியாக]] வகுத்ததுபோலவே நிகழும். அவற்றிலிருந்து வேறுபட்டு செயற்கை நரம்பணுப்பிணையங்கள் துணையுடன் நிகழும் பணிகள் முற்காட்டுகளில் இருந்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில் நிகழும் தன்மையுடையவை. இதனால் இவை தன்னியக்கமாக பல பணிகளை ஏற்றுச்செய்யும் ஆற்றல் கொண்டவை.
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:செயற்கை நரம்பணுப் பிணையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செயற்கை_நரம்பணுப்_பிணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது