செயற்கை நரம்பணுப் பிணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
மேலேயுள்ள உருவகத்தையொத்து [[செயற்கை நரம்பணு]]க்களை பெட்டிகளாகவும், நூலை இணைப்பாகவும், பாசிநிறவிகிதத்தை கணித்த புள்ளிகளாகவும் கொண்டால் இப்பிணையங்கள் எவ்வாறு இயங்குகின்றன என விளங்கிக்கொள்ளலாம்.
 
== ஆழமான கற்றல் ==
சிக்கலான பணிகளில் மேலேயுள்ளதுபோன்ற எளிய மாதிரி பொருந்தாது. வெறும் புள்ளியியல் எடைகளை வைத்துக்கூட்டுவதைத் தாண்டிய சில [[சார்பு|கணிதச்சார்புகளைக்]] கொண்டு எத்தகைய உள்ளீட்டு-வெளியீட்டு உறவையும் அண்மிக்கும் வரைவை கற்கலாமென நிறுவியுள்ளனர். இதன்வழியாக தக்க முற்காட்டுதல்களைத் தந்தால் எத்தகைய சிக்கலான வகைப்பாட்டுப்பணியையும் இப்பிணையங்களால் செய்யமுடிகிறது.
 
[[பகுப்பு:செயற்கை நரம்பணுப் பிணையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செயற்கை_நரம்பணுப்_பிணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது