மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: reference list
→‎top: reference (edited with ProveIt)
வரிசை 65:
வடக்குப் பகுதியில் [[நயாசா ஏரி]] (அல்லது [[மலாவி ஏரி]]) என்று அழைக்கப்படும் ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது<ref name="Cutter142">Cutter, ''Africa 2006'', p. 142</ref>. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
 
2016 ஜனவரி 1இல், மலாவி ஏறக்குறைய 17.7 [[மில்லியன்]] மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது<ref name="Country metersMalawiPop">{{cite web | url=http://countrymeters.info/en/Malawi | publisher=Country Meters | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. இவ் நாட்டின் தேசிய மொழியாக [[சிச்சேவா]] (Chichewa) இருக்கின்றது.
 
இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறிமையான நாடுகளில் ஒன்று. [[விவசாயம்|விவசாயத்தையே]] பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. [[எயிட்ஸ்]] நோய் பின்னடைவின் காரணியாகவும், விளைவாகவும் இருக்கின்றது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது