மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reference (edited with ProveIt)
reference (edited with ProveIt)
வரிசை 67:
2016 ஜனவரி 1இல், மலாவி ஏறக்குறைய 17.7 [[மில்லியன்]] மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது<ref>{{cite web | url=http://countrymeters.info/en/Malawi | title=Malawi Population | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. இவ் நாட்டின் தேசிய மொழியாக [[சிச்சேவா]] (Chichewa) இருக்கின்றது.
 
இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று<ref name="Famine in Malawi">{{cite web | url=http://hdr.undp.org/es/content/famine-malawi-causes-and-consequences | title=Famine in Malawi | date=United Nations Developement Programme | accessdate=பெப்ரவரி 21, 2016 | author=UNDP}}</ref><ref name="UN News">{{cite web | url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=16205&Cr=WFP&Cr1=Malawi#.Vsm0AE32ZLM | title=UN News Centre | publisher=UN News Centre | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. [[விவசாயம்|விவசாயத்தையே]] பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. [[எயிட்ஸ்]] நோய் பின்னடைவின் காரணியாகவும், விளைவாகவும் இருக்கின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது