மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reference (edited with ProveIt)
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 61:
|footnotes = <sup>1</sup> Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to [[AIDS]]; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.}}
 
'''மலாவி''' (''Malawi'') தென்கிழக்கு [[ஆப்பிரிக்கா]]வில் அமைந்துள்ளது. வடகிழக்கே [[தான்சானியா]], வடமேற்கே [[சாம்பியா]], கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் [[மொசாம்பிக்]], ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு [[நாடு]] ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.
 
வடக்குப் பகுதியில் [[நயாசா ஏரி]] (அல்லது [[மலாவி ஏரி]]) என்று அழைக்கப்படும் ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது<ref name="Cutter142">Cutter, ''Africa 2006'', p. 142</ref>. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது