ஏக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
== ஐ.அ வரையறை ==
ஏக்கர் குறித்த [[ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க]] வரையறை [http://ts.nist.gov/ts/htdocs/230/235/appxc/appxc.htm இங்கு] இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43 ,560 [[சதுர அடி|சதுர அடிகளுக்கு]] சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா [[அடி]]க்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (''அனைத்துலக அடி'' மற்றும் ''மதிப்பீடு அடி'') ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:
* ''அனைத்துலக ஏக்கர்'' என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது ''அனைத்துலக அடியான'' 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
* ஐ.அ ''மதிப்பீடு ஏக்கர்'' என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ ''மதிப்பீடு அடியான'' 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
 
== தொடர்புடைய நீள அளவுகள் ==
ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,
"https://ta.wikipedia.org/wiki/ஏக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது