மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎top: *திருத்தம்*
வரிசை 65:
வடக்குப் பகுதியில் [[நயாசா ஏரி]] (அல்லது [[மலாவி ஏரி]]) என்று அழைக்கப்படும் ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது<ref name="Cutter142">Cutter, ''Africa 2006'', p. 142</ref>. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
 
2016 ஜனவரி 1இல்1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவிமலாவியில் ஏறக்குறைய 17.7 [[மில்லியன்]] மக்கள் தொகையைக்தொகை கொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுஇருக்கின்றது<ref>{{cite web | url=http://countrymeters.info/en/Malawi | title=Malawi Population | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. இவ் நாட்டின் தேசிய மொழியாக [[சிச்சேவா]] (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன<ref name="Ethnologue">{{cite web | url=http://www.ethnologue.com/country/MW | title=Languages of the World - Malawi | date=SIL International | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>.
 
இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று<ref name="Famine in Malawi">{{cite web | url=http://hdr.undp.org/es/content/famine-malawi-causes-and-consequences | title=Famine in Malawi | date=United Nations Developement Programme | accessdate=பெப்ரவரி 21, 2016 | author=UNDP}}</ref><ref name="UN News">{{cite web | url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=16205&Cr=WFP&Cr1=Malawi#.Vsm0AE32ZLM | title=UN News Centre | publisher=UN News Centre | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. [[விவசாயம்|விவசாயத்தையே]] பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் [[எயிட்ஸ்]] நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது<ref name="Avert">{{cite web | url=http://www.avert.org/professionals/hiv-around-world/sub-saharan-africa/malawi | title=HIV and AIDS in Malawi | work=Avert Organization | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது