மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 63:
'''மலாவி''' (''Malawi'') தென்கிழக்கு [[ஆப்பிரிக்கா]]வில் அமைந்துள்ளது. வடகிழக்கே [[தான்சானியா]], வடமேற்கே [[சாம்பியா]], கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் [[மொசாம்பிக்]], ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு [[நாடு]] ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது<ref name="Malawi The Warm Heart of Africa">{{cite web | url=http://www.malawithewarmheart.com/ | title=Malawi The Warm Heart of Africa | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.
 
வடக்குப்மலாவியின் கிழக்குப் பகுதியில் [[நயாசா ஏரி]] (அல்லது [[மலாவி ஏரி]]) என்று அழைக்கப்படும் ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது<ref name="Cutter142">Cutter, ''Africa 2006'', p. 142</ref>. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது [[தன்சானியா]]வின் தெற்குப் பகுதியிலும், [[மொசாம்பிக்]]கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
 
2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 [[மில்லியன்]] மக்கள் தொகை இருக்கின்றது<ref>{{cite web | url=http://countrymeters.info/en/Malawi | title=Malawi Population | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. இந்நாட்டின் தேசிய மொழியாக [[சிச்சேவா]] (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன<ref name="Ethnologue">{{cite web | url=http://www.ethnologue.com/country/MW | title=Languages of the World - Malawi | date=SIL International | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது