மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 68:
 
[[File:Location RegionOfTheGreatLakes-Africa.png|200px|left|thumb|ஏரி மலாவி]]
மலாவியின் கிழக்குப் பகுதியில் [[ஏரி மலாவி]] என்று அழைக்கப்படும் ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது<ref name="Cutter142">Cutter, ''Africa 2006'', p. 142</ref>. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது [[தன்சானியா]]வின் தெற்குப் பகுதியிலும், [[மொசாம்பிக்]]கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும்<ref name="Lake Net">{{cite web | url=http://www.worldlakes.org/lakeprofiles.asp?anchor=area | title=Lakes at a Glance | publisher=Lake Net | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref><ref name="WhenOnEarth">{{cite web | url=http://whenonearth.net/10-largest-lakes-world/ | title=The 10 largest Lakes of the world | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>, உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும்<ref name="FaceOfMalawi">{{cite web | url=http://www.faceofmalawi.com/2011/10/lake-malawi-the-worlds-top-five-deepest-lakes/ | title=Lake Malawi | The World’s Top Five Deepest Lakes | publisher=Face of Malawi | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>
இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது