"தமிழ்நாட்டுப் பொருளாதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

257 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
==== மென்பொருள் ====
[[படிமம்:விப்ரோ சோழிங்கநல்லூர் சென்னை.jpeg|250px|thumb|[[விப்ரோ|விப்ரோ மென்பொருள் நிறுவனம்]], [[சோழிங்கநல்லூர்]], [[சென்னை]] ]]
[[படிமம்:கேப்ஜெமினி.jpg|150px|thumb|[[கேப்ஜெமினி|கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம்]], [[கரூர் ரோடு]], [[திருச்சி]] ]]
 
தமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. '''[[மென்பொருள்]]''' அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கர்நாடகா, மாகாராஸ்திராவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம். 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 [[பில்லியன்]] என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்<ref>[http://www.ciol.com/ciol/features/196750/tamil-nadu-preferred-investment-destination-india/page/1 Tamil Nadu most preferred investment destination in India]</ref>.
2,095

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2025028" இருந்து மீள்விக்கப்பட்டது