திருச்சிராப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 159:
 
== பொருளாதாரம் ==
[[படிமம்:கேப்ஜெமினி.jpg|150px|thumb|[[கேப்ஜெமினி|கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம்]], கரூர் ரோடு, [[திருச்சி]] ]]
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.<ref name="imperialgazetteer1908v24p36">[[#Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], Vol 24, p 36</ref> உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.<ref name="imperialgazetteer1908v24p36" /> பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று.<ref name="imperialgazetteer1908v24p36" /> திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் ''மகாத்மா காந்தி சந்தை'' எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் <ref name="thehindu_20101228">{{cite news|title=Arrival of onions from Maharashtra stabilizes price|work=The Hindu |location=India|url=http://www.hindu.com/2010/12/28/stories/2010122854770800.htm|first=Syed Muthathar|last=Saqaf|date=28 December 2010|accessdate = 2011-05-11}}</ref><ref name="thehindu_20100601">{{cite news|title=Market to be shifted|url=http://www.hindu.com/2010/06/01/stories/2010060158570100.htm|work=The Hindu |location=India|date=1 June 2010|accessdate = 2011-05-11}}</ref><ref name="trichytourism">{{cite web|title=Trichy a land of tradition|url=http://www.tn.gov.in/trichytourism/otherother.htm|publisher=Government of Tamil Nadu|accessdate=2011-05-12}}</ref> திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.<ref name="trichytourism" /><ref name="thehindu_20050504">{{cite news|title=Bitter fall in mango prices, thanks to huge arrivals |url=http://www.hindu.com/2005/05/04/stories/2005050415600300.htm|work=The Hindu |location=India|date=4 May 2005|first=M.|last=Balaganessin|accessdate = 2011-05-11}}</ref> சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட ''பொன்னி அரிசி'' தயாராகிறது.<ref name="thehindu_20081017">{{cite news|title=Power holiday stifles output of rice mills|first=S.|last=Ganesan|work=The Hindu|date=October 17, 2008|url=http://www.hindu.com/2008/10/17/stories/2008101754900500.htm|accessdate=2011-12-22|location=Chennai, India}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருச்சிராப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது