மில்ட்டன் பிரீட்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 26:
இவரே [[1970கள்|70கள்]], மற்றும் [[1980கள்|80களில்]] [[தென் அமெரிக்கா]]வில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். [[அர்ஜென்டினா]]வின் பொருளாதார வீழ்ச்சி, [[சிலி]]யின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக [[னொமி கிளைனி]]ன் கொள்கையை "Shock Doctrine" என்று விமர்சித்துள்ளார்.
 
இவர் காலனித்துவத்தின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு, [[இந்தியா]]வை உதாரணம் காட்டி, அது எப்படி [[பிரித்தானியா]]வுக்கு வரவை விட செலவு மிக்கதாக இருந்த என்ற ஆய்வை சுட்டி, விடுதலைக்கு சற்றுப் பின் இந்தியாவின் ஏழ்மை நிலையை அதன் முன் நிலையேடுநிலையோடு ஒப்பிட்டு காலனித்துவம் நாட்டைநாட்டைப் பாதிக்கவில்லை என்று கருத்துப்பட பதிலளித்தார்<ref>[http://www.youtube.com/watch?v=4xeebU8VhmY Milton Friedman on Slavery and Colonization]</ref>. மேலும் இந்தியா பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக முன்னர் ([[1920]]க்கு முன்னர்) இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றதென்றும், அதன் பின்னர் தோய்வு கண்டது என்று குறிப்பிட்டார். இது பல ஆய்வுகளுக்கு முரணான தகவல் ஆகும்{{fact}}.
 
== கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மில்ட்டன்_பிரீட்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது