அன்னா ஜேன் ஆரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist | name = அன்னா ஜே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 45:
 
இவர் வேதியியலில் முதுவல் பட்டம் பயிலும்போதே மிசிசோரியில் உள்ள தான் படித்த ஊரகப் பள்ளியில் வேதியியல் பாடம் கற்பித்துள்ளார்.<ref name=nytimes_obit /> <ref name=mtholyoke_findingaid>{{cite web|title=Harrison, Anna J., Papers 1854-1999|url=http://www.mtholyoke.edu/lits/library/arch/col/msrg/mancol/ms0763r.htm|archiveurl=http://web.archive.org/web/20110606232949/http://www.mtholyoke.edu/lits/library/arch/col/msrg/mancol/ms0763r.htm|archivedate=6 June 2011|work=Finding aid: Manuscript Collection: MS 0763|publisher=Mount Holyoke College, Archives and Special Collections|accessdate=21 May 2015|format=44 boxes}}</ref> பிறகு இவர் சோபி நியூகோம்பு நினைவுக் கல்லூரியில் வேதியியலைப் பயிற்ருவித்துள்ளர். மேலும் இவர் தென் அமெரிக்கப் பெண்கல்லூரிகளை துலேன் பல்கலைக்கழகத்துக்காக 1940 முதல் 1945 வரை ஒருங்கிணைத்துள்ளார்.<ref name=bernardbecker />
 
ஆரிசன் 1942 இல் தன் கல்வ்ப்பணியில் இருந்து விடுமுறை பெற்று மிசிசோரி பல்கலைக்கழகத்தில் இர்ண்டாம் உலகப் போர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.<ref name=bernardbecker /> இவர் 1944 இல் நச்சுப்புகை குறித்து தேசிய பாதுகாப்பு ஆய்வுக் குழுமத்துக்காக ஆய்வை மிசிசோரி, கான்சாசு நகரில் இருந்த ஏ.ஜே.கிரினெர் நிருவனத்திலும் நியூயார்க்கில் உள்ள கார்னிங்குகண்ணாடி பணிகள் நிறுவனத்திலும் மேற்கொண்டுள்ளார்.<ref name=mtholyoke_findingaid /> இந்த ஆய்வு அமெரிக்கப் படைத்துறைக்குக் களத்தில் நச்சுப்புகையைக் கண்டறியும் கருவியை உருவாக்க உதவியது.<ref name=bernardbecker />இவர் தன் ஆய்வுக்காக அமெரிக்க வெங்களிம கழகத்தின் பிரேன்க் பாரெசுட்டு விருதைப் பெற்றார்.<ref name=mtholyoke_findingaid />
 
[[File:Kathleen Zier, Anna Jane Harrison, Mary Sherrill, Marie Mercury, 1947.TIF|thumb|300px|1947 இல் மரீ மெர்குரி உரோத் வேதிமரபு நிறுவனத்தின் திரட்டுகளில் கத்லீன் சீயர், அன்னா ஜேன் ஆரிசன், மேரி இழ்செரில், மரீ மெர்குரி]]
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_ஜேன்_ஆரிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது