மேற்கு வங்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 128:
| 0.07%
|}
==மாவட்டம்மாவட்டங்கள் மற்றும் மக்கள்தொகை==
மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக [[இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்|இராஜதானி கோட்டத்தில்]] [[ஹவுரா மாவட்டம்]], [[வர்தமான் கோட்டம்]] மற்றும் [[ஜல்பைகுரி கோட்டம்]] பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோட்டமும் பல மாவட்டங்களும், மாவட்டங்கள் உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
===இராஜதானி கோட்டம்===
[[இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்|இராஜதானி கோட்டத்தில்]] [[கொல்கத்தா மாவட்டம்]], [[ஹவுரா மாவட்டம்]], [[முர்சிதாபாத் மாவட்டம்]], [[நதியா மாவட்டம்]] [[வடக்கு 24 பர்கனா மாவட்டம்]] மற்றும் [[தெற்கு 24 பர்கனா மாவட்டம்]] என ஆறு [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டுள்ளது.
 
===வர்தமான் கோட்டம்===
[[வர்தமான் கோட்டம்|வர்தமான் கோட்டத்தில்]] [[பாங்குரா மாவட்டம்]], [[கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்]], [[மேற்கு மிட்னாபூர் மாவட்டம்]], [[பிர்பூம் மாவட்டம்]], [[வர்தமான் மாவட்டம்]], [[ஹூக்லி மாவட்டம்]] மற்றும் [[புருலியா மாவட்டம்]] என ஏழு [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டுள்ளது.
 
===ஜல்பைகுரி கோட்டம்===
[[ஜல்பைகுரி கோட்டம்|ஜல்பைகுரி கோட்டத்தில்]] [[ஜல்பாய்குரி மாவட்டம்]], [[டார்ஜிலிங் மாவட்டம்]], [[அலிப்பூர்துவார் மாவட்டம்]], [[கூச் பெகர் மாவட்டம்]], [[தெற்கு தினஜ்பூர் மாவட்டம்]], [[மால்டா மாவட்டம்]] மற்றும் [[உத்தர தினஜ்பூர் மாவட்டம்]] என ஏழு [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] கொண்டுள்ளது.
 
[[File:WestBengalDistricts numbered.svg|right|thumb|Districts of West Bengal]]
மேற்க்கு வங்காளத்தில் பின்வரும் 20 மாவட்டங்கள் உள்ளன.<ref>http://timesofindia.indiatimes.com/city/kolkata/Alipurduar-a-new-district-on-June-25/articleshow/36916065.cms</ref><ref>{{cite web|title=Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census|url=http://www.census2011.co.in/district.php|publisher=[[Government of India]]|accessdate=3 December 2012}}</ref><ref name=blocdir>{{cite web |url=http://www.webel-india.com/blocks%20n%20grampanchayats.doc |title=Directory of district, sub division, panchayat samiti/ block and gram panchayats in West Bengal, March 2008 |date=March 2008|publisher=West Bengal Electronics Industry Development Corporation Limited, Government of West Bengal |page=1 |format=DOC |accessdate=15 February 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_வங்காளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது