சார்க்கண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''ஜார்க்கண்ட்''' ({{lang-hi|झारखण्ड}}, {{lang-ur|جھارکھنڈ}}) [[இந்தியா]]வின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் [[பீகார்]] மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. [[ராஞ்சி]] ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். [[ஜாம்ஷெட்பூர்]] (பெரிய நகரம்), [[பொகாரோ ஸ்டீல் சிட்டி|பொகாரோ]] மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், [[மேற்கு வங்காளம்]], [[ஒரிசா]], [[சத்தீஸ்கர்]], [[உத்தரப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.
 
==நிர்வாகம்==
== மக்கள் ==
79,716 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பாலமூ கோட்டம், வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம், தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம், கொல்கான் கோட்டம், சாந்தல் பர்கனா கோட்டம் என ஐந்து கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களை கோட்டங்களின் பகுதியாக இயங்குகிறது.
 
===பாலமூ கோட்டம்===
பாலமூ கோட்டத்தில் [[கார்வா மாவட்டம்]]. [[பாலமூ மாவட்டம்]], [[லாத்தேஹார் மாவட்டம்]] என மூன்று
[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டது.
 
=== வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்===
வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் [[சத்ரா மாவட்டம்]], [[ஹசாரிபாக் மாவட்டம்]], [[கிரீடீஹ் மாவட்டம்]], [[கோடர்மா மாவட்டம்]], [[தன்பாத் மாவட்டம்]], [[போகாரோ மாவட்டம்]] மற்றும் [[ராம்கர் மாவட்டம்]] என ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது.
 
=== தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்===
தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் [[ராஞ்சி மாவட்டம்]], [[லோஹர்தக்கா மாவட்டம்]], [[கும்லா மாவட்டம்]], [[சிம்டேகா மாவட்டம்]], [[மேற்கு சிங்பூம் மாவட்டம்]],
மற்றும் [[குந்தி மாவட்டம்]] என ஐந்து மாவட்டங்களை கொண்டுள்ளது.
 
=== கொல்கான் கோட்டம் ===
கொல்கான் கோட்டத்தில் [[மேற்கு சிங்பூம் மாவட்டம்]], [[சராய்கேலா கர்சாவான் மாவட்டம்]] மற்றும் [[கிழக்கு சிங்பூம் மாவட்டம்]] என மூன்று மாவட்டங்கள் உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 3.3 கோடிகளாக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.41 %% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.84 % % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42 %% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/jharkhand.html</ref>
 
===சமயம்===
பழங்குடியினர் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் .
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/சார்க்கண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது