சார்க்கண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
}}
'''ஜார்க்கண்ட்''' ({{lang-hi|झारखण्ड}}, {{lang-ur|جھارکھنڈ}}) [[இந்தியா]]வின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் [[பீகார்]] மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. [[ராஞ்சி]] ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். [[ஜாம்ஷெட்பூர்]] (பெரிய நகரம்), [[பொகாரோ ஸ்டீல் சிட்டி|பொகாரோ]] மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், [[மேற்கு வங்காளம்]], [[ஒரிசா]], [[சத்தீஸ்கர்]], [[உத்தரப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.
 
==பொருளாதாரம்==
ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.
 
==நிர்வாகம்==
வரி 48 ⟶ 51:
 
== மக்கள் வகைப்பாடு==
மொத்த மக்கள் தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்கள்]] 28% ஆகவும், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்கள்]] 12% ஆகவும் உள்ளனர்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 3.3 கோடிகளாக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.41 %% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.84 % % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42 %% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/jharkhand.html</ref>
 
<ref>http://www.census2011.co.in/census/state/jharkhand.html</ref>
 
===சமயம்===
வரி 95 ⟶ 101:
| 0.09%
|}
 
==தீராத பிரச்சனைகள்==
ஜார்கண்ட் மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் மையமாக உள்ளது. 1967ஆம் ஆண்டில் இப்பகுதியில் போராளிகளுக்கும்-மாநில காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6,000 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.<ref name="news.bbc.co.uk">{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7871976.stm | work=BBC News | title=Cell phones to fight India rebels |date=5 February 2009 | accessdate=6 May 2010 | first=Subir | last=Bhaumik}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சார்க்கண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது