அன்னா ஜேன் ஆரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 49:
 
[[File:Kathleen Zier, Anna Jane Harrison, Mary Sherrill, Marie Mercury, 1947.TIF|thumb|300px|1947 இல் மரீ மெர்குரி உரோத் வேதிமரபு நிறுவனத்தின் திரட்டுகளில் கத்லீன் சீயர், அன்னா ஜேன் ஆரிசன், மேரி இழ்செரில், மரீ மெர்குரி]]
 
இவர் 1945 இல் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் வேதியியல் துறையில் துணைப்பேராசிரியராக சேர்ந்தார்.<ref name=nytimes_obit /> பேராசிரியரும் ஆய்வாளருமான்ன எம்மா பி. காரிடம் பணிபுரியவே அங்கு பணியில் சேர்ந்தார்.<ref name=chf_entry /> இவர் 1950 இல் அங்குப் பேராசிரியரானார். மேலும் 1960 முதல் 1966 வரை அங்கு துறையின் தலைமையையும் ஏற்றார். பிறகு 1979 இல் அக்கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற பிறகு மேரிலாந்தில் உள்ள அன்னாபோலீசிலமெரிக்க நாவாய்க் கல்விக்கழகத்தில் கல்வி பயிற்றுவித்தார்.<ref name=ACS_governance>{{cite web|title=ACS President: Anna Jane Harrison (1912-1998)|url=http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=227&content_id=CNBP_027508&use_sec=true&sec_url_var=region1&__uuid=c1b797d3-49ce-4b97-917a-086ed24166ac|work=American Chemical Society > About Us > Governance|publisher=American Chemical Society|accessdate=20 June 2013}}</ref>
இவரது அய்வு கரிமச் சேர்மங்களின் கட்டமைப்பிலும் அவற்றின் ஒளியுடனான ஊடாட்டத்திலும், குறிப்பாக புற ஊதாக்கதிர், மீப்புற ஊதாக்கதிருடன் நிகழும் ஊடாட்டத்தில் அமைந்தது .<ref name=mtholyoke_findingaid /> She received a grant from the Petroleum Research Fund Advisory Board of the [[American Chemical Society]] for "an experimental study of the far ultraviolet [[absorption spectra]] and [[photodecomposition]] products of selected organic compounds."<ref name=mtholyoke_findingaid />
இவர் 1972 முதல் 1978 வரை அமெரிக்க அறிவியல் குழுமத்தில் பணிபுரிந்தார்.<ref name=bernardbecker />இவர் 1978 இல் அமெரிக்க வேதிய்ல் கழகத்தின் முதல் பெண்தலைவரானார்.<ref name="chemheritage">{{cite web|title=Anna Jane Harrison|work=Chemical Heritage Foundation|accessdate = 2012-10-20|url=http://www.chemheritage.org/discover/online-resources/chemistry-in-history/themes/chemical-education-and-public-policy/chemical-education/harrison.aspx}}</ref>இவர் 1983 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவரானார்.
இவர் ஆய்வாளரகவும் கல்வியாளராகவும் பல அமெரிக்க அறிவியல் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக அமெரிக்க வேதியியல் கழகத்திலும்.<ref name=CEN_ACS_board>{{cite journal|title=Anna Harrison fills ACS board vacancy|journal=Chemical & Engineering News|date=26 January 1976|volume=54|issue=4|page=6|doi=10.1021/cen-v054n004.p006a}}</ref> அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்திலும் அமெரிக்க கல்லூரிகளின்கழகத்திலும் வெதியியல் பொருளாக்க்க் குழுமங்களின் கழகத்திலும் மாநிலங்களின் கல்வி ஆணையங்க்ளிலும் நிலா, கோளாய்வு நிறுவனத்திலும் பொருளாக்க வெதியியலாளர் கழகத்திலும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும் அமெரிக்கத் தேசிய ஆய்வு மன்றத்திலும் தேசியெ அறிவியல் வாரியத்திலும் தேசிய அறிவியல் அறக்கட்டளையிலும் பணிபுரிந்துள்ளார்.<ref name=mtholyoke_findingaid />
 
இவர் அறிவியலில் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்காக மாநில அளவிலும் கூட்டசி முகமைகள் அளவிலும் கூடுதலாக நிதி திரட்டினார்.<ref name=mtholyoke_findingaid />
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_ஜேன்_ஆரிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது