மில்ட்டன் பிரீட்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
| footnotes =}}
 
'''மில்ட்டன் ஃப்ரீட்மன்''' ([[ஆங்கிலம்]]: ''Milton Friedman'') ([[ஜூலை 31]], [[1912]] – [[நவம்பர் 16]], [[2006]]) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] அதி முக்கிய [[பொருளியல்]] நிபுனர்களில்நிபுணர்களில் ஒருவர். இவருக்கு [[1976]] ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான [[நோபல் பரிசு]] கிடைத்தது. இவரின் consumption analysis, monetary history and theory க்கும் பொருளாதாரத்தை stable ஆகநிலையாக வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களை விபரித்தற்காகவும் இந்தப் பரிசு கிடைத்தது. இவர் தீவிர திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திரமான ஆரோக்கியமான சமூகத்துக்கு அவசியம் என்று முன்னிறுத்தினார்.
 
இவரே [[1970கள்|70கள்]], மற்றும் [[1980கள்|80களில்]] [[தென் அமெரிக்கா]]வில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். [[அர்ஜென்டினா]]வின் பொருளாதார வீழ்ச்சி, [[சிலி]]யின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக [[னொமி கிளைனி]]ன் கொள்கையை "Shock Doctrine" என்று விமர்சித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/மில்ட்டன்_பிரீட்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது