சார்க்கண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
===சாந்தல் பர்கனா கோட்டம்===
சாந்தல் பர்கனா கோட்டத்தில் [[தேவ்கர் மாவட்டம்]], [[ஜாம்தாடா மாவட்டம்]], [[தும்கா மாவட்டம்]], [[கோடா மாவட்டம்]], [[பாகுட் மாவட்டம்]], மற்றும் [[சாகிப்கஞ்சு மாவட்டம்]] என ஆறு மாவட்டங்கள் உள்ளது.
 
==போக்குவரத்து==
 
===தரைவழி போக்குவரத்து===
[[தேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா)| தேசிய நெடுஞ்சாலை 31]],
[[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)| தேசிய நெடுஞ்சாலை 2]],
[[தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)| தேசிய நெடுஞ்சாலை 6]], மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 23, 32, 33, 75, 78, 80, 98, 99, 100 மற்றும் 139 ஆகியவைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுடன் தரைவழியாக இணைக்கிறது.
 
===தொடருந்து===
ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது. <ref>http://indiarailinfo.com/arrivals/ranchi-junction-rnc/384</ref>
 
===வானூர்தி நிலையங்கள்===
பிர்ச முண்டா பன்னாட்டு விமான நிலையம், [[ராஞ்சி]]<ref>Airporthttp://www.gcmap.com/airport/IXR</ref>,
[[ஜம்சேத்பூர்|ஜம்செட்பூர்]] விமான நிலையம், [[தன்பாத்]] விமான நிலையம், சகுலியா விமான நிலையம், [[பொகாரோ ஸ்டீல் சிட்டி|பொகாரோ]] விமான நிலையங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் வான் வழியாக இணைக்கிறது. <ref>http://ourairports.com/airports/VEJS/</ref>
 
== மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சார்க்கண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது