தொலை அளப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Crocodylus porosus with GPS-based satellite transmitter attached to the nuchal rosette - journal.pone.0062127.g002.png|thumb|300px|ஒர் உவர்நீர் [[முதலை]]யின் தடம்கண்காணிக்க அதன் தலையில் செயற்கைக்கோள் சார்ந்த ஒலி – ஒளி அனுப்பி இணைக்கப்பட்டுள்ளது]]
 
'''தொலை அளப்பியல்''' ''(Telemetry)'' என்பது ஓர் தானியங்கி தகவல் தொடர்பு செயல்பாடாகும். அணுக இயலாத தொலைதூர பொருள்களிலிருந்து சாதாரண முறைகளில் பெற இயலாத தகவல்களை அளந்தறியும் தொழில்நுட்பமே தொலை அளப்பியல் எனப்படும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் கண்காணிப்பதற்காக தகவல் ஏற்பிக் கருவிகளுக்கு அனுப்பப்படுகின்றன<ref name=NTRS>{{cite web|title=Telemetry: Summary of concept and rationale|url=http://adsabs.harvard.edu/abs/1987STIN...8913455|work=NASA report|publisher=SAO/NASA ADS Physics Abstract Service|accessdate=19 December 2014}}</ref>.தொலை என்ற சொல் tele என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தும் அளப்பியல் என்ற சொல், அளவு என்ற பொருள் கொண்ட metron என்ற சொல்லில் இருந்தும் பெறப்பட்டவையாகும். திட்டம் செயல்படுவதற்குத் தேவையான வெளிப்புற அறிவுறுத்தல்களும் தரவுகளும் தொலை அளப்பியலை ஒத்த ஒருபகுதியேயாகும்<ref>Mary Bellis, "Telemetry"</ref>.
"https://ta.wikipedia.org/wiki/தொலை_அளப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது